Header Ads



போட்டிக்களத்தில் 4 முஸ்லிம்கள்


வரும் நொவம்பர் மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலில், போட்டியிடுவதற்கு, இரண்டு தமிழ் வேட்பாளர்களும், நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம். ஹஸ்புல்லா 

அகமட் ஹசன் முகமட் அலவி 

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலியாஸ் இத்ரூஸ் முகமட் 

ஆகியோர் சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் 4 முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.