Header Ads



பிரதான எதிர்கட்சியின் 4 முனை தந்திரம் அம்பலமாகியுள்ளது


தமிழ்-முஸ்லிம் மக்கள்,,

1) தமக்கு வாக்களிக்க வேண்டும் 
2) அல்லது, தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் 
3) அல்லது, சஜித் அல்லாத ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் 
4) அல்லது, பகிஸ்கரிக்க வேண்டும்
மேற்கண்ட அனைத்தும் சஜித்துக்கு எதிரான வாக்குகள் என்பதால், வாக்குகளை சிதறடித்து, தாம் வெற்றி பெறலாம் என்பதே இவர்களது இலக்கு.
A. இதற்காக பலரை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரச்சார களத்தில் இறக்கியுள்ளார்கள். 
B. அதுமட்டுமல்ல, பரிச்சயமான பலரை விலைக்கு வாங்கியும், போலி பெயர்களிலும் சமூக ஊடக தளத்திலும் இறக்கியுள்ளார்கள்.

4 comments:

  1. ஒரு 10 வருடங்களுக்கு முன்பு இப்படியான திட்டங்கள் வெற்றி பெற்ரிருக்கலாம்.ஆனால் இப்போது அவர்களால் முடியாது,மக்கள் சிந்திப்பதில் அதீத திறமையில் உள்ளார்கள்,நவீனம் அனைத்து மக்களினையும் சிந்திக்க வைத்துவிட்டது.அதனால் அவர்கள் ஏஜெண்டுகள் எப்படியான முயற்ச்சி செய்தாலும் மக்களை இனி அசைக்க முடியாது.

    ReplyDelete
  2. God will bring good leader for our Nation.srilankan.not a religion .

    ReplyDelete
  3. றிசாட் Bro : உங்கள் கருத்து உண்மையானதுதான் இருந்தும் இன்றும் நாம் கண்கூடாக காண்கின்றோம் - இவளவு அநியாயங்கள் இந்த முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்கப்பட்டும்- ஒருசில சுயநலவாதிகள் அநீதிளைத்தவனின் பின்னால் திரிவதை நினைத்து மனம் மிகவும் வருந்துகிறது-
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  4. எதிர் கட்சி......... இந்த அரசு பதவி கு வந்தது முதல் முட்டுக்கட்டை போட்டு வந்தது , வேலை நிறுத்தம் ., தனியார் ஊடக பிரசாரம் , சேறுபூசல் இனக்கலவரம் , முஸ்லீம் வைத்தியர் , கல்விமான் வியாபாரிகள் அரசியல்வாதிகள் ,என்று தொல்லைகள் கடைசியாக மைத்ரீ செய்த ஆட்சி களைப்பு வரை திட்டமிட்டு முன்னெடுத்தார்கள் , முக்கியமாக ரணில் சொன்ன பொய் , குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று பொய் சொல்லி பதவிக்கு வந்தது ,, இதனால் எதிரி உஷாராகி விட்டான் , இதனால் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது .மறுக்க முடியாது . ஊடக சுதந்திரம் என்று ரணில் அரசுக்கு சேறு பூசியது , சிங்கள இளம் வாக்காளர் மத்தியில் ,செல்வாக்கு பெற்றுள்ளது ,, தற்போது ' டார்கெட் ' சிறுபான்மை வாக்கை சீர் குலைப்பது . அதுவும் திட்டமிட்டு அரங்கேறுகிறது

    ReplyDelete

Powered by Blogger.