Header Ads



2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட மத்ரஸா மாணவன், அவசர உதவியை நாடுகிறார்

Nuwara eliya வைச் சேர்ந்தநாவலப்பிட்டி மதரஸாவில் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த, தற்காலிகமாக பறகஹதெனியவில் வசித்து வரும் 21 வயதான FAWZUL HAMEED எனும் மாணவன், தன் எழிய தாயின் ஒரே பிள்ளையாக தாயின் பராமரிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கஷ்டப்படுகிறார். இவருக்கான சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் கைகூடும் நிலையில் 2019 ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதற்காக அவருக்கு இன்னும் சுமார் 11 இலட்ச ரூபாய்கள் தேவைப்படுகின்றன.

உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் தாமதிக்காமல் ஊர் முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு அல்லது மாணவனின் மைத்துனர் ACM JASLY யை தொடர்பு கொண்டு அல்லது மாணவனின் வங்கிக் கணக்கு (A.FAWZUL HAMEE 78068723 B O C) ஊடாக உதவிகளை வழங்குமாறு சிபாரிசு செய்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அவருக்கு பூரண சுகத்தை நல்குவானாக.
- - - -
Dr அம்ஜத் ராசிக்





1 comment:

  1. What's the branch name of BOC Bank A/c and Contact no?

    ReplyDelete

Powered by Blogger.