Header Ads



மஹிந்தவின் 2 ஆவது மகனுக்கு இன்று திருமணம் - கடற்படை மரியாதையும் வழங்கப்பட்டது


எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – லெப்ரினன்ட் கமாண்டர் யோஷித்த ராஜபக்ச இன்று -03- திருமண பந்தத்தில் இணைந்தார்.

பிரபல வர்த்தகர் ஆனந்த ஜயசேகரவின் புதல்வியான நிதீஷாவை கரம்பிடித்த யோஷித்தவின் திருமணம் கோல்பேஸ் ஹோட்டலில் நடந்தது.




No comments

Powered by Blogger.