அமைச்சர் ரிசாத் பதியூதீன் 100 கோடி ரூபாவை செலுத்தி நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துக் கொண்டதாக தெரிவித்து இன்று (04) பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராசிக் மொஹமட் குவாதீர் கான் என்பவராலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியூதீன் 100 கோடி ரூபாவை செலுத்தி, நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துக் கொண்டதாகவும் மேலும் 4 சம்பவங்களை குறிப்பிட்டும் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

8 கருத்துரைகள்:
இந்த போலி முறைப்பாட்டை செய்ய இவனுக்கு எத்தனை கோடி யாரால் கொடுக்கப்பட்டதோ?
This guy uneducated person and also even he did not pass his GCse O/L, he got many allegations on his past activities, such as murder, robbery etc..,
@Rizard, இது போலி என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
புகை இல்லாமல் புகையாது
heisa mental illness person
என்ன அஜன் இப்ப ஓவர் குழப்பமோ புகை இல்லாமல் புகை?
@Muhammad, yes, spelling mistake
Ajan முதலில் உங்கள் பக்கம் இது போல் உன்மையான நிறைய புகைகள் உள்ளன,அவை பற்றி என்ன நினைக்கிரீர்
Rizard, உங்கள் கேள்வி புரியவில்லை
Post a Comment