Header Ads



100 ரதன தேரர்களுக்கும், 1000 கம்மன்பிலக்களுக்கும் சமமானவரே சம்பிக்க

சம்பிக ரனவகவை  பிரதமராக நியமிப்பதாக சஜித் அறிவித்தால் முஸ்லிம் தலைமைகள் சஜித்துக்கான ஆதரவை விளக்கிக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,

சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால், இனவாதிகளின் பிறப்பிடம் சம்பிக ரனவகவை பிரதமராக நியமிக்க ஆலோசனைகள் நடப்பதாக நம்பகமாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நாம் மிக அவதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். சம்பிக ரனவக என்பவர் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே முஸ்லிம் விரோத பிரசாரத்தை துவங்கி இந்த நாட்டில் இனவாதத்தினை வித்திட்ட முக்கியஸ்தர்.

நூறு ரதன தேரர்களுக்கும் , ஆயிரம் கம்மன்பிலக்களுக்கும் சமமானவரே இந்த சம்பிக என்பதை எமது முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அல்கைதா அல் ஜிஹாத் என்ற நூலை எழுதி முஸ்லிம் விரோத போக்கிற்கு இலங்கையில் புதிய பரிணாமத்தை கொடுத்துள்ள சம்பிக ரனவக பிரதமராக  நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டால்  சஜித்துக்கு முஸ்லிம் தலமைகள் வழங்கிவரும் ஆதரவை உடன் வாபஸ் பெற வேண்டும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரியுள்ளது.

7 comments:

  1. ஆம் உண்மை.இலங்கையில் எமக்கெதிரான துவேச,இனவாதத்தை ஆரம்பித்தவரும்,இந்த ரத்ன,ஞான தேரர்கல் இவரிடம் இருந்து வந்தவர்கல்தான்.ஆனால் இவர் பிரதமராக நியமிக்கப்படுவது உறுதியாக இருக்குமானால் முதலில் இதைப் பற்றி எமது தலைமைகல் திரு.சஜித் அவர்களோடு இது பற்றி பேச வேண்டும்.அதே நேரம் இது வதந்தியாகவும் இருக்கலாம் எனவே முதலில் இந்த விடயத்தை சஜித் அவர்களிடம் பேச எமது தலைமைகள் தீவிரம் காட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. appdiyo...appo Karunaa Pillayan...Viyalendren....ivangalukellam samam yaruda porukki...payale...ellorum agentgalaha maari ennatta kilikka poreenga...Ali sabri sonnano...!!!

    ReplyDelete
  3. யதார்த்தம்

    ReplyDelete
  4. Very well said.... True indeed... He is the most vicious deadly serpent... Against the Muslims...

    ReplyDelete
  5. don't make muslim voters fool, it is not UNP'S agenda, if SAJITH's decision go wrong against the UNP or Ranil's leadership, then UNP will go for impeachment for their OWN president & will be remove. therefore keep confident on UNP NOT CHAMPIKA

    ReplyDelete
  6. Ada Ulla, Ali Sabri, Mayon mustafa, muzammil, sainthamaruthu thoppi gang...mubarak moulavi, hasan ali, PAIsar mustafa, Masthan, intha selfish gangsku para karuna, para pullayan, para Daglas, Para gammanbila, paran gaanasara, Old para EPDP muthalamaichar, Para SP Disanayaka, Para Thondaman, Para Dinesh, Para...para ella inavaathigalin moothirathil kulir kaaya mudiumendaaal.....Chambikka engakalukku...just 1%....mind it idiot and cash paid writer..!

    ReplyDelete
  7. This is a rotten argument by the writer..this is a propaganda plot by
    Pohottuwa .can't u all what is being said by wimal, gonmanpillai, sudhdhananda, Dinesh.thisnis the last chance to chase the hora and raja paramparaww..all of them who have come here are for their personal gains.Sajith would win by majotity

    ReplyDelete

Powered by Blogger.