Header Ads



சஜித் பிரேமதாசாவின் முன்மாதிரி


அரசாங்க வீடு சகல அமைச்சர்களுக்கும் கொடுக்கப்பட்டது அமைச்சர் சஜித் அதனை பெறாமல் அரச வாகனம் பெற்றோல் சம்பளம் அலவன்ஸ் ஒன்றையும்  கடந்த  4 அரை வருடங்களாக வீடமைப்பு அமைச்சில் பெறவில்லை.

 அதற்கான 5 இலட்சம் ருபாவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்புத் திட்டத்திற்கு வீடமைப்பு அமைச்சின் செயலாளர் மாதாந்தம் அனுப்பி வைக்கின்றார்.

 அந் நிதி ஏழைகளின் வீடுகள் நிர்மாணிக்க பயன்படுகின்றது. 

இன்று -28- நடாத்திய ஊடக மாநாட்டினைக் கூட அமைச்சர் மங்கள சமரவிடம் அரச வீட்டில் நடாத்த அனுமதி கேட்டு அவர் வீட்டிலேயே நடாத்தினார்.

- Ashraff A Samad -

1 comment:

Powered by Blogger.