September 27, 2019

மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதியும், விரைவில் பல்டியடிக்ககலாம்...!

மிகவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் பக்கம் பல்டியடிக்க, மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதியும் திட்டமிட்டிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து  Jaffna Muslim இணையத்திற்கு அறிய வருகிறது.

இவர் ஏற்கனவே இதுதொடர்பில், பிரதமர் ரணிலுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்நிலையில் அவர் எதிர்வரும் தேர்தலில், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு நல்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 கருத்துரைகள்:

If they are not doing “Baldi” they are not Muslim politicians.

Post a Comment