Header Ads



மிப்றாஸ் முர்தஜா முதல்தர சிறப்பு பட்டம் பெற்றார்


வெலிகம அரபா மத்திய கல்லூரி, கொழும்பு D.S. சேனநாயக்கா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான மிப்றாஸ் முர்தஜா, கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) வருடாந்த பட்டமளிப்பு விழாவில் (B.Sc information technology, Specialized in cyber Security) முதல் தர  சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும் இவர் 120 மாணவர்கள் மத்தியில் ஒட்டுமொத்த ரீதியில் அதிசிறப்பு அடைவுகளை வெளிக்காட்டிய வகையில் தங்கப் பதக்கமொன்றும் Cyber Security கற்கையில் 25 மாணவர்களுக்கு மத்தியில் சிறந்த அடைவுகளை வெளிக்காட்டிய வகையில் கிண்ணமொன்றும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.