September 08, 2019

மீண்டும் சாம்பியன், ஆனார் ஹபீப், வெற்றியின் பின் அல்லாஹ்வை புகழ்ந்தார்


நேற்று -07- நடைபெற்ற UFC சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் சாம்பியனான ரஷ்யாவின் ஹபீப் நூறுமுஹம்மட்

லைட் வெயிட் பிரிவிற் UFC சாம்பியன்ஷிப் போட்டி நேற்று இரவு அபுதாபியில் நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் Khabib Nurmagomedov மற்றும் அமெரிக்காவின் Dustin Poirier இருவரும் மோதினர். போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹபீப் மூன்றாவது சுற்றிலேயே டஸ்டினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக 28 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வென்றதன் மூலம் ஹபீபிற்கு சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கான பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவின் பிரபல வீரர் மிகிரனை எதிர்த்து ஹபிப் போட்டியிட்டு மிகிரைனை வீழ்த்தி வெற்றி பெற்று உலகளவில் அதிகமானவர்களின் ரசிகர்களின் வீரராகத் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை தான் பங்குபற்றிய அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்று (28:0) சாதனை படைத்து வரும் ஹபீப் குத்துச் சண்டையில் உலக நாயகனாக விளங்குகிறார்.

Abu Ariya
9 கருத்துரைகள்:

Alhamdhulillah ! congrats brother.

The Islamic attitude towards this sport:

The principles of Islam are completely opposed to the idea of the ummah accepting this dangerous deviation as a moral or intellectual trend which would permit such violent fights between members of the ummah or of the human race as a whole.

Among these principles we may list the following:

1.Harm. We have already mentioned the harm and danger to human life involved in this sport, and the testimony of western specialists who are motivated by their humanitarian feelings to fight and strive to eliminate boxing from the international sporting lexicon.

2.Violating the sanctity of the face. Boxing is based on allowing punches to the face of one's opponent using the maximum force that one possesses. Blows to the face earn more points than blows to any other part of the body. This clearly goes against the teaching of the Prophet (peace and blessings of Allaah be upon him), as narrated by Abu Hurayrah: “When any one of you fights, let him avoid (striking) the face.” (Narrated by al-Bukhaari, al-Fath, 5/215).

Al-Haafiz said: “This prohibition also includes all those who are struck for the purpose of hadd or ta’zeer punishments or discipline. According to the hadeeth narrated by Abu Bakrah and others, which was recorded by Abu Dawood and others, about the woman who had committed adultery, the Prophet (peace and blessings of Allaah be upon him) commanded that she should be stoned to death, and said, ‘Stone her, but avoid the face.’ (Narrated by Abu Dawood, 4/152). If that is the command in the case of one who is being punished and is going to die anyway, then the rule is even more applicable in cases of lesser severity.” See al-Fath, 5/216

Al-Nawawi said: “The scholars said: it is forbidden to strike the face because it is soft and all of a person's beauty and most of his senses are located there. If the face is hit, there is the fear that all or some of them may be destroyed or disfigured. Any defect in the face is a terrible thing because it is so prominent and obvious, and usually the person who is hit in the face will not be spared some disfigurement.” (al-Fath, 5/216).

In al-Fath, he says concerning the specific prohibition narrated in the hadeeth:

“Al-Nawawi did not discuss the details of this prohibition. It is clear that it is haraam, and this is supported by the hadeeth of Suwayd ibn Maqran al-Sahaabi, that the Prophet (peace and blessings of Allaah be upon him) saw a man slap a slave (or a boy) in the face, and he said, “Do you not know that the face is inviolate?” (Muslim, 3/1280.)

Alhmdulillah he made us to practice the teachings of Islam.

Congratulations my brother

Alhamdulillah
Congratulations Brother

குத்துச்சண்டை என்பது எதிரியின் முகத்தில் குத்துக்களை அனுமதிப்பதை அடிப்படையாகக் கொண்டது. உடலின் வேறு எந்த பகுதிக்கும் ஏற்படும் அடிகளை விட முகத்தில் வீசுகிறது.

இது அபு ஹுரைராவால் விவரிக்கப்பட்டுள்ளபடி நபி (ஸல்) அவர்களின் போதனைக்கு எதிரானது:

“உங்களில் எவரேனும் சண்டையிடும்போது, அவர் முகத்தைத் தவிர்ப்பார் (அடிப்பது).” (அல் புகாரி விவரித்தார் , அல்-பாத், 5/215).

Post a comment