Header Ads



நிகாப் - புர்கா அணியலாம், எந்தத் தடையும் இல்லை - துணை பொலிஸ் மா அதிபர், அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்


எம்.எச்.எம்.ஹலீம் 
தபால், தபால் சேவை மற்றும் முஸ்லீம் சமய விவகார அமைச்சு

*நிகாப், புர்கா மற்றும் முக மூடி தலைக்கவசம் சம்பந்தமாக*

மேல் தலைப்பிடப்பட்ட 2019/ 8/ 26 திகதி தங்களின் இலMPS&MRA/M/14/2019திகதி அனுப்பப்பட்ட கடிதம் சம்பந்தமாக நிகாப் புர்கா மற்றும் முகமூடி தலைக்கவசம் சம்பந்தமாக சட்டம் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போதுதான், தற்போது அவசரகால சட்டம் அமுலில் இல்லாமல் இருப்பதனால், மேல் தலைப்பிடப்பட்ட சட்டமும் அமுல்படுத்தப்பட மாட்டாது என்பதை அறியத்தருகின்றேன்.

அஜித் ரோஹன
துணை பொலிஸ் மா அதிபர்
(பொலிஸ் மா அதிபருக்கு பதிலாக)


5 comments:

  1. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு முப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களால் நாட்டின் பாதுகாப்பு கருதி சந்தேகத்தின் பெயரில் யாரையும் கைது செய்ய முடியும். இதனால் உரிமை என்று கூறி உபத்திரத்தில் விழாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete
  2. If there is problem for face covering ajith
    Rohana want come
    We all saw the video clip happened near kells super market few day before.

    ReplyDelete
  3. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

    ReplyDelete
  4. very good.
    தேர்தல் தினத்தன்று நிகாப், புர்க்கா இரண்டையும் சேர்த்து கூட ஒரே நேரத்தில் அணியலாமாம்.
    தேர்தலுக்கு பின்னர், வீட்டுக்குள் மட்டுமே இவைகளை அணிய முழு சுதந்திரமும் உண்டாம்.

    ReplyDelete
  5. Ajan neega en arasangathukku ippaty Kerslake esurinka

    ReplyDelete

Powered by Blogger.