Header Ads



நான் பதவி நீக்கப்படுவேனா..? கபீர் என்ன சொல்கிறார்

அமைச்சர் கபீர் ஹஷீம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து மாவனல்லயில் அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

பதவிகள் எனக்கு தரப்படுவன அல்ல. அனைத்தும் இங்கிருக்கின்ற கேகாலை மக்களுக்கு கொடுக்கப்பட்டவை. நான் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஒரே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். அதை பலவந்தமாக எடுக்க வேண்டும் என்றால் மக்களிடத்தில் இருந்து அதனை பெற வேண்டும். நான் இந்த மக்களுக்காக இருக்கிறேன்.

No comments

Powered by Blogger.