Header Ads



துமிந்த நாகமுவ, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் தனது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அந்தக் கட்சி இன்று (09) அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.