Header Ads



இஸ்லாம் வீழவும் செய்யாது, வீழ்த்தவும் முடியாது என்பதற்கு ஒரு ஆதாரம்


இது எந்த ஊர் எந்த நாடு என்பதெல்லாம் தெரியவில்லை

ஆனாலும் இந்த காட்சி ஒரு அழகான உறுதியான உண்மையை உரைக்கிறது

இறை இல்லங்கள் விழலாம் அல்லது வீழ்த்தப்படலாம்

ஆனால் எந்த காலத்திலும் #இஸ்லாம்வீழவும்செய்யாது

#எவனாலும்வீழ்த்வும்முடியாது என்ற செய்திதான் அது

7 comments:

  1. கடவுள் இருக்கின்றாா் சாி எனக்கு ஒரு டவுட்?? கட்டிடம் சாிந்த பின் அவ் நிழலில் வணக்கம் செய்திரிக்க முடியும் அல்லவா புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுன்னது பகல் நேரம் வெயில் அதிகம் சாய்ந்த கட்டிட நிழல் உதவி இரிக்கும் அல்லவா

    ReplyDelete
  2. இது ஏற்கவவே சாிந்து விழுந்த கட்டிடம் படத்தில் தௌிவாக தெறிகின்றது

    ReplyDelete
  3. MUSLIM Who has strong foundation of ISLAM will not lose his EEMAN for any worldly gains.

    ReplyDelete
  4. எவனாலும் அழிக்க முடியாத உண்மையான மார்க்கம்

    ReplyDelete
  5. Mr. Pilla... Do you know that ONE GOD who created you , me and all int his universe is to be worshiped alone.

    We All, earth, sun, moon, stones and trees all are CREATIONS of ONE TRUE GOD.

    CREATION has no power... A CREATION should only worship his CREATOR but not any other CREATIONS who have no power to give us LIFE or DEATH.

    So,,, LET us turn to our GOD and worship him alone, But not any of CREATIONS before our death. So that we can enter the Paradise, which is a creation of the same GOD who created you.

    ReplyDelete
  6. pill இப்படம் சொல்லும் கருத்தையே தலையங்கமாக கொடுத்துள்ளார்கள் அது தங்களுக்கு புரியவில்லை போலும். அதாவது பள்ளிவாசல் ஒன்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இருந்தும் உயிர் தப்பியவர்கள் அவ்விடத்தில் அடுத்த நேரத் தொழுகையை கூட்டாகத் தொழுகிறார்கள். விமானப் படைகளோ, ஏவுகணைகளோ,எங்கள் கட்டிடங்களை உடைக்கலாம் ஆனால் நாங்கள் கொண்டிருக்கும் ஈமானை அணுவளவும் அசைக்க முடியாது....இதுவே இப்படம் கூறும் கதை.

    ReplyDelete

Powered by Blogger.