Header Ads



இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வது, கண்டிக்கதக்க செயலாகும் - ஐ.நா. சபையில் இம்ரான் காண் சீற்றம்


தீவிரவாதத்திற்கு மதங்களுடன் தொடர்ப்பு இல்லை 
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லாடலை
பயன் படுத்தும் மீடியாக்களை வன்மையாக கண்டிக்கிறேன்
பாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான்
==================================
யுத மேலாதிக்கத்தில் இயங்கும் உலக மீடியாக்கள் இஸ்லாத்தின் அழகு முகத்தை தீவிரவாதம் என்ற அசுதத்தை கொண்டு அகோரமாக சித்தரிக்க முனைகிறது
உண்மையில் இஸ்லாம் அமைதியையும் அன்பையும் போதிக்கும் மார்க்கம்
தீவிரவாதத்தோடு இஸ்லாத்திற்கு எந்த தொடர்ப்பும் இல்லை
உலக மீடியாக்கள் தீவிரவாதம் என்ற சொல்லை இஸ்லாத்தோடு இணைத்து கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்
2011 செப்டம்பருக்கு முன்பு வரை நடை பெற்ற தற்கொலை தாக்குதல்களில் 75% சதவீத தாக்குதல்கள் விடுதலை புலிகளால் நடத்த பட்டவை
விடுதலைபுலிகள் இந்து சமூகத்தை சார்ந்தவர்கள்
அதனால் அந்த தாக்குதல்களை்அனைத்தும் இந்து தீவிரவாதம் என்று நாம் சொல்வதில்லை
அது போல் இஸ்லாத்தை அறியாத சிலர்கள் செய்யும் தவறான செயல்களுக்கு இஸ்லாமிய சாயம்புசி இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வது வன்மையாக கண்டிக்க தக்க செயலாகும்
மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்ப்பு இல்லை என்பது தான் உண்மையாகும்
ஐக்கிய நாட்டு சபையில் பாகிஸ்தான் பிரதமர் நிகழ்த்திய உரையிலிருந்து

6 comments:

  1. இம்ரான் கானுக்கு உலக அறிவு இல்லை என்பது புரிகிறது

    ReplyDelete
  2. @Ajan Ean appadi kuurugireergal.? LTTE ayi thittiyadharkaagawa?

    ReplyDelete
  3. At the same could understand that you are in zero of whole knowledge???

    ReplyDelete
  4. பாகிஸ்தான் என்றதும் அஜன் கத்துவதை கண்டு கொள்ள வேண்டாம் அது இறுதி யுத்தத்தில் பாகிஸ்தான் விமானப்படையிடம் வாங்கிக் கட்டியதன் தாக்கமே

    ReplyDelete
  5. Ajan what to you.if u have any mental illness please go to mental hospital

    ReplyDelete
  6. தம்பி அஜன் நீ ஒரு உலக அறிவாளி அப்பா. உன் கழுத்தில் இப்படி ஒரு போர்டு போடு.

    ReplyDelete

Powered by Blogger.