Header Ads



இலங்கை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தனது, நாட்டவர்களுக்கு 90 இலட்சத்தை வழங்கும் அவுஸ்திரேலியா

ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமது நாட்டு பிரஜைகளின் உறவினர்களுக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி தமது குடும்ப உறுப்பினர்களை இழந்த அல்லது காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.’

இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் 75 ஆயிரம் அவுஸ்த்திரேலிய டொலர்களை நட்டஈடாக கோரமுடியும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதன் பெறுமதி இலங்கை ரூபாவில் 90 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இவ்வளவு பெரிய நாடு வெறும் 90 லட்சம் குடுக்குதா?? இது வெல்லாம் ஒரு அமௌண்டா?? ச்சே ச்சே... உலக முஸ்லீம் லீக் குடுத்துச்சே அது அமௌண்ட்.. கொடுக்குறதுளையும் முஸ்லீம் நாடுகள் தான் முந்திகொழுது... பக்கத்து பரதேசி மோடி ஒரு எட்டநா கூட குடுத்தானா???

    ReplyDelete

Powered by Blogger.