Header Ads



யால தேசிய பூங்காகவுக்கு, உலகளவில் 6 ஆவது இடம்


அண்மையில் ஜோ யோகெர்ஸ்டின் என்பவரால் வெளியிடப்பட்ட  '100 பூங்காக்கள், 5,000 யோசனைகள்' என்ற National Geographic யின் புத்தகமொன்றிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அலாஸ்காவில் உள்ள ரேங்கல்-செயின்ட் எலியாஸ் தேசிய பூங்கா, சிலியில் உள்ள டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்கா, வடக்கு டகோட்டாவில் உள்ள தியோடர் ரூஸ்வெல்ட் தேசிய பூங்கா, அவுஸ்திரேலியாவின் ககாடு தேசிய பூங்கா மற்றும் கனடாவின் ஜாஸ்பர் தேசிய பூங்கா ஆகியவை இந்த புத்தகத்தில் யோகெர்ஸ்டால் தரவரிசைப்படுத்தப்பட்ட முதல் ஐந்து தேசிய பூங்காக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Powered by Blogger.