Header Ads



தொடை தெரியும், ஸ்கேட்டுக்கு அனுமதியில்லை - அபாயாவுக்கு அனுமதி - JVP யின் கூட்டத்தில் அதிரடி


நான் JVP கூட்டத்துக்கு பகல் ஒரு மணிகீகு போனேன் எம்பீ.நிஹால் கலப்பத்தியும் நானும் செக் பண்ணி உள்ளே விடும் இடத்தில் நின்றோம்.. பீடி சிக்கரேட் சாராய போத்தல் வெத்திலை பொலித்தீன் அனுமதிக்க வில்லை 

மினி ஸ்கேட் தொடை தெரியும் உடை அனுமதிக்கப்படவில்லை 

முஸ்லிம். ஹபாயாவும் இந்து பெண்கள் சாரியும் சிங்கள பெண்கள் லமா சாரியும் அணிந்து வந்தார்கள் அவர்களை நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தோம்.

அவர்களின்.இந்த முயற்சியை பார்த்து பலருக்கு ஆனந்த கண்ணீர் கசிந்தது. அஸர்களுகீகு சோற்று.பாரசுல் கொடுக்க.வில்லை பஸ்ஸுக்கு அவர்களுக்கு சல்லிய கொடுக்க வில்லை டிக்கட.எடுத்து வந்தார்கள ் தண்ணி கூட அவர்கள்.எடுத்து வந்தார்கள்.

இது எல்லா வற்றையும். விட இனவாத கிஞசித்தீதும் இல்லாத ஒரு சமூகத்தை கண்டோம். 

எல்லாரையும். அன்பாய் நேசிக்கும் ஒரு பரம்பரை உருவாக்க கண்டோம்.

இதை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கும். 

ஜெய்...வே. வா... ஜே வீ பீ

Idroos Mohamed Mohamed Illias

5 comments:

  1. 1987 - 89 இல் JVP இன் பயங்கரவாதத்தையும் கண்டிருக்கிறோம்

    ReplyDelete
  2. furkanhaj (AKP)Says:-JVP பற்றி எதுவும் சொல்லிவிட முடியாது.போகபோக பார்ப்போம்.என்ன என்ன நடக்கிறது என்று.காலம் பதில் செல்லும்.

    ReplyDelete
  3. மக்கள் உரிமைகளை மதியாது; அடக்கு முறைகளுக்குள் மக்களைத்தள்ளி; இனவாதத்தை மேலோங்கச் செய்து; தனது சுயநலத்திற்காக நாட்டின் வளங்களையே காடையரகளின் அட்டகாசத்திற்னு இரையாக்கி; இனத் துவேசத்தை அபிவிருத்தி செய்து காடையர்களுக்கு அரசியல் அதிகாரம் இராணுவ அதிகாரம் என்பனவற்றை தாரைவார்த்து; நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டிச் சுரண்டியே வாழ்வை நடாத்துகின்ற இந்த பொல்லாத அரசியலுக்கு மாற்றம் ஒன்றினைக் கொண்டு வரவேண்டியது மக்களின் மிகப் பெரிய கடமை. ஜேவிபி க்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. நாடு திருந்த வேண்டுமா? திருத்தப்படவேண்டுமா? சீரான பாதையில் பயணிக்க வேண்டுமா? சகலரும் அரசியல் பொருளாதார சமூகரீதியில் சமப்படுத்தப்படவேண்டுமா? மக்களே மக்களை சீரான முறையில் ஆட்சிபுரிய வேண்டுமா? நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபோல் நடத்தப்பட வேண்டுமா? மக்களே! நாங்கள் மிகவிரைவில் ஒரு நாள் இராஜாக்களாக மாறப் போகிறோம். சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!. சிந்தித்து எமது நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. JVP is the best anith okkoma pal horu

    ReplyDelete

Powered by Blogger.