Header Ads



முழு தென்னாசியாவிற்கே தேவையான, குண்டுதாரிகள் உருவாக்கப்படுகின்றனர் - ரத்தன தேரர்

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் இன்றைய தினம் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கிரான் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பில் வைத்து அது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பான ஒருநாள் விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

எனினும், அந்த பல்கலைகழகத்தின் உண்மை நிலவரத்தை எந்தவொரு உறுப்பினரும் வெளியிடவில்லை.

இந்த பல்கழைகத்திலிருந்து முழு தென்னாசியாவிற்கே தேவையான குண்டுதாரிகள் உருவாக்கப்படுகின்றனர்.

இந்த பல்கலைகழகத்திற்கு சவூதி அரேபியாவில் உள்ள செல்வந்தர்களே நிதியுதவி வழங்கியுள்ளனர்.

அவர்களே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றி நாசமாகியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கும் அதே நிலவரம்.

இலங்கையிலும் அதேபோன்ற செயற்பாட்டையே அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்
இது தொடர்பான விஷேட கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு கிரான் சந்தியில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் சட்டவிரோத தன்மை தொடர்பில் தகவல் வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்

7 comments:

  1. playing politics with this game of terrorism is over now.

    ReplyDelete
  2. ஏம்பா எங்களுக்கு கெடச்ச பெரிய ஒரு ச்சான்ஸ் (சந்தர்ப்பம்). எங்களுக்கு (தமிழ் சமூகத்திற்கு) அரசாலயும் சிங்கள சமூகத்தாலயும் நடந்த நடக்கின்ற நடக்கப்போகும் அக்கிரமங்களுக்கு நியாயத்தை அத்துரலிய மாமாக்கிட்ட கேளுங்க. இந்தப் போராட்டால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்குமுன்னு கேளுங்க. அப்பிடியும் இல்லாட்டி ஒரு நபருக்கு ஆகக் கொறஞ்ஞது 10000 ரூபாவாவது தரனும்னு கேளுங்க. அவங்ககிட்ட ரொம்ப சல்லி இருக்குங்க. டொக்டர் ஷாபி அவங்கட விடயத்தில் ரொம்ப சல்லி இப்பிடித்தான் மாமா அவங்க செலவளிச்சு இருக்காங்க.

    ReplyDelete
  3. இந்த காபிரும் அவனுடைய அடிவருடிகளும் உலகிலும் மறு மையிலும் கேவலமாக்கப்பட்டு இழிவுபடுத்தப்படவேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். இவனுக்கு எதிராக இலங்கையில் சட்டங்கள் எதுவும் இல்லை.

    ReplyDelete
  4. தற்போது பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஒரு கெட்டி காரர் எங்கட ரத்தினம் அய்யா மட்டும் தான் பாருங்கோ. ஏனெனில் Batti Campus பற்றி ஒரு MP க்கும் புரியுது இ‌ல்லை.

    ReplyDelete
  5. It is the first University of ISIS in the world, outside of Pakistan

    ReplyDelete
  6. Mental Sadhu ...

    ඔහු මානසික පිස්සු භික්ෂුවකි

    ReplyDelete
  7. Mentally ill Monk Same like Ajan
    " බූරුවා ".

    ReplyDelete

Powered by Blogger.