Header Ads



விலக்கப்படுவாரா ரஞ்சன்..?

பௌத்த தேரர்களை விமர்சித்தார் என்று கூறி, ரஞ்சன் ராமநாயக்கவின் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை பறிக்க பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சுப் பொறுப்பிலிருந்து அவரை பிரதமர் நீக்கவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் பௌத்த பிக்குமார் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பௌத்த பீடாதிபதிகள் தெரிவித்துவந்தனர். tn

3 comments:

  1. நீதி,நியாயம் பற்றி பேசினால் உங்கள் குரல்களை சில எருமைகள் அடக்க முற்படும்.என்பதற்கு இது மிகச் சிறந்த செய்தி.அதிலும் குறிப்பாக சிலர் மிரட்டும் தோனியில் பதிவிடுவார்கல்,கருத்துக்களை தடை செய்ய கோருவார்கள்.அதற்காக பயந்து போக கூடாது.கருத்து சுதந்திரத்தை நசுக்க முனைவோருக்கு ஊடகங்கள் அடிபணிந்து அவர்களின் தேவைக்கேர்ரவாரு பதிவுகள் சிலவற்றை தணிக்கை செய்வது முறையல்ல.ஒருவர் தனது சமூகத்துக்கு எதிராக பேசுவோருக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை வைத்துள்ளார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  2. Fist of ALL send all Monks to Medical check up.
    Then talk about Mr. Ranjan..

    ReplyDelete
  3. Fist of ALL send all Monks to Medical check up.
    Then talk about Mr. Ranjan...
    Ranjan you are very strong Man..

    ReplyDelete

Powered by Blogger.