Header Ads



நான் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர், மத்ரஸாக்களை மூடிவிடுபவராக இருப்பார்

தாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர், மதரஸா பாடசாலைகளை மூடிவிடுபவராகவும், சரீஆ பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குபவராகவும் இருப்பார் என அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன்.

என்ற போதிலும் நாம் ஆதரவு வழங்கும் வேட்பாளர் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பவராகவும், மதுரஸா பாடசாலைகளை மூடிவிடுபவராகவும், சரீஆ பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குபவராகவும் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி தற்போதைய அரசாங்கத்தை துரத்தியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

6 comments:

  1. நீ ஒருவனே போதும்கோத்தபாயாவுக்கு விழவுள்ள ஒருசில முஸ்லீம் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கு.

    ReplyDelete
  2. நீ ஒருவனே போதும் கோத்தபாயாவுக்கு விழவுள்ள ஒரு சில முஸ்லீம் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கு.

    ReplyDelete
  3. Pls don't waste publishing worthless talks from cornered fellows on your reliable page

    ReplyDelete
  4. மதரஸாக்களை மூடினால் உன்னைப் போன்ற முட்டாள் கழுதைகள் இந்நாட்டில் அதிகரிக்கும்

    ReplyDelete
  5. Gread job...so unnaala yaarukkum entha pirayosanamum illay...
    Onda sapport no need any president

    ReplyDelete

Powered by Blogger.