Header Ads



புர்க்கா + நிகாப் மீதான தடை நீடிக்கும் - பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர


அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

”ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதானது, அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதிலோ அல்லது, அது தொடர்பான விசாரணைகளிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தற்போது, அவசரகால சட்டத்தின் கீழ் எந்த சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்படவில்லை.

அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர், தடை செய்யப்பட்ட மூன்று இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளின் கீழ் அரசிதழில் அறிவிக்கப்பட்ட முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவதற்கும், நிகாப், புர்கா போன்ற முகத்தை மூடி அணியும் ஆடைகளை அணிவதற்கும் விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.

இராணுவத்தை பணியில் ஈடுபடுத்துவது குறித்து விரைவில் கொள்கை முடிவு

அவசரகாலச் சட்ட விதிகள் நடைமுறையில் இல்லாத நிலையில், இராணுவத்தினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இராணுவத்தை பணியில் அமர்த்தும் தேவை ஏற்பட்டால், அதனை செய்வதற்கு அவசரகாலச் சட்டத்துக்கு புறம்பாக, வேறு பல சட்ட விதிகளும் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

2

Police Media Spokesman SP Ruwan Gunasekara told the Daily News that all the terrorist suspects arrested in connection with the April 21st attacks have been detained under the Prevention of Terrorism Act (PTA), and therefore the lifting of the Emergency would have no impact on their status or the on-going investigations related to them.
“Currently, we do not have any suspects detained under the Emergency law. Their court cases are proceeding,” he said.
The Police Spokesman also explained that the banning of three extremist organizations, namely the National Thowheed Jama’ath (NTJ), Jama’athe Milla’athe Ibrahim (JMI) and Willayath As Seylani was not only done under the Emergency law but also under the PTA. Therefore the ban imposed on them in the post-Easter Sunday attack situation will continue.
He further said that the full-face helmet and ‘niqab’ and ‘burqa’ face veil ban would also continue as these governmental actions has also been gazetted under the PTA.
Asked about the deployment of the Army in the absence of Emergency provisions, Gunasekara said a policy decision in that regard would be taken shortly. He added that various other legal provisions are available if the deployment of the Army was required.
Army Media Spokesman Brigadier Sumith Atapattu said there would be no change in the Army security provided to various places including the foreign embassies. “The Army is providing such security measures based on the requirement and with or without emergency those will continue. We have no intention of changing our present contribution in the affairs of public security and search operations. The Emergency laws enable us to directly arrest, search or take somebody into custody, but in the absence of those laws, we will assist the Police to do the same. Even now, all the suspects are dealt under the civil law by the Police. Therefore lifting of emergency will not affect our duties,” he explained.
The suicide attacks on three prominent hotels and three churches crowded with Easter celebrants killed 258 people and injured many others last April 21st. Later, the West Asia-based ISIS terrorist group claimed responsibility for the attacks, although security agencies locally and internationally have subsequently ruled out any direct ISIS link with the small NTJ-JMI combine that is known to have perpetrated the Easter strikes.
Criminal Investigation Department (CID) Director SSP Shani Abeysekara recently told the media that 63 suspects were being held in custody over their links to Easter Sunday terrorist strike.
Tourism Development Minister John Amaratunga was hopeful that the lifting of State of Emergency would help fast recovery of the tourism sector. “It will sign that Sri Lanka is now safe for travel and this will help increase the tourist arrivals,” he told reporters on Thursday.

1 comment:

  1. Although there was an Emergency Law in place, Police department didn’t implement it at all. Theros were allowed to fast until death. Thugs were allowed to assemble and attack Muslims and Mosques. The rule was implemented perfectly whenever Muslims were involved. Lifting the law now doesn’t make any difference.

    ReplyDelete

Powered by Blogger.