Header Ads



சஜித்தை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக பரவிய தகவல்

சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறதாக  ஒரு தகவல் உலாவியது

நேற்று வெள்ளிக்கிழமை நியமனம் நடக்கவிருந்ததாம்.. எனினும் சுபநேரம் இல்லாமல் போனதால் அடுத்த சில தினங்களில் நடக்குமாம் எனவும் அந்தத் தகவல் பரவியது

இதனை ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman MP தாம் இதனை அறிந்திருந்ததாக கூறினார். ஆனால் அப்படி நடக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.