Header Ads



உள்ளத்தை கொள்ளைகொண்ட, ஒரு அழகிய காட்சி....

கேரள வெள்ள நிவாரண பணியின் போது, உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு அழகிய காட்சி.

நிவாரண பணியில் இருக்கும், முஸ்லிம் சகோதரனுக்கு இந்து சகோதிரி உணவூட்டும் காட்சி தான் அது.

#மலரட்டும் ,   மனிதநேயம்

#வளரட்டும் நல்லிணக்கம்


12 comments:

  1. இந்து பெண் உணவு ஊட்டி விட்டாள் ஆனால் வரலற்றில் ஒரு முசுலீம் பெண் ஒரு இந்து மகனுக்கு உணவு ஊட்டி விட்டாா்களா? இந்துவிற்கி மட்டுமே மனித நேயம் உள்ளது

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,இந்தியாவில் காவிகலையும்,இனவாதிகலையும் கொஞ்ஞமும் கனக்கெடுக்காமல் எல்லா மதமும் ஒற்றுமையாக வாழும் மக்கள் இருக்கும் ஒரு மா நிலம்தான் கேரளா.

    ReplyDelete
  3. You can see the HUMANITY is still remaining at the bottom of the society without any difference but the hate is remaining at the TOP..of the society (Leaders).

    ReplyDelete
  4. Mr. Pilla the muslim guys always in social service in all situation last year Tamil Naadu flood effect, where is your Hindu Team, what the social service you are doing, you are not allowing to enter in side the temple, how you can talk about this, wash your sens

    ReplyDelete
  5. Mr Pilla fuck off man..........

    ReplyDelete
  6. மனிதர்களுக்குள் எந்த பேதமும் குரோதமும் இல்லை. அவர்கள் என்றும் மனிதர்களாகவே வாழ்கின்றார்கள். நம்முடைய அஜனும் பிள்ளையும் எங்களைப் போன்றவர்கள்தான். @truth_won: Our leaders job is that.

    ReplyDelete
  7. இந்துப்பெண் உணவூட்டுகிறாள் என்றால் நிவாரண/சிரமதான பணிகள் நடைபெறுவது இந்துக்கள் வாழும் பகுதிகளில். இது பரஸ்பரம் உதவி செய்வதைத்தான் குறிக்கிறது (குரோத கருத்துக்களை தவிர்ப்போம்)

    ReplyDelete
  8. கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதி இந்துக்கள் மாத்திரம் வாழும் பகுதியல்லாமல் அனைத்து இன மக்களும் வாழும் பகுதி. வெள்ளத்தினால் அங்கு ஒரு மசூதியும் ஒரு இந்துக் கோயிலும் முற்றுமுழுதாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இனமக்களும் இனவேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக மீட்புப் பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்தால் மனம் குளிா்கிறது.

    ReplyDelete
  9. http://www.newindianexpress.com/nation/2019/may/15/assam-muslim-man-braves-odds-during-curfew-to-save-hindu-womans-life-hailed-1977301.html

    ReplyDelete

Powered by Blogger.