Header Ads



சஜித் தொடர்பில், மங்களவின் வீட்டில் மந்திராலோசனை - குருநாகலில் அடுத்தகூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மங்கள வழங்கிய இராபோசன நிகழ்விலும் அவர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக்ரம உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்குவது குறித்த அடுத்த மக்கள் கூட்டம் எதிர்வரும் 5ம் திகதி குருநாகலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. Mangala tried his level best to become the PM in 2005 when Mahinda won. He failed. He previously held that post of Foreign Minister two terms from 2005 to 2007 and 2015 to 2017. He created a stir in Sri Lankan politics when he was sacked as a minister by President Mahinda Rajapakse in 2007, after which he formed a new political party called the Sri Lanka Freedom Party (Mahajana) Wing which merged into the United National Party in 2010 and "STABBED" Mahinda Rajapaksa behind the back in 2010 and 2015. Now Mangala is doing the same thing to Maithripala Sirisena and RANIL - "STABBING IN THE BACK" from behind and promoting Sajith Premadasa to become the next President so that Mangala can become the PM. This is the same ambition/dream he had in 2005. Political Research and Analysis clear shows indications that SAJITH and MANGLA wil be utter failures, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.