Header Ads



எஸ்.பி.யும் டிலானும், பெரமுனவில் அங்கத்துவம் பெற்றனர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.