Header Ads



புர்க்கா - நிகாப் குறித்து முஸ்லிம் உரிமைக்கான அமைப்பிடம், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தது..?


புர்க்கா - நிகாப் குறித்து முஸ்லிம் உரிமைக்கான அமைப்பிடம், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தது..?

4 comments:


  1. இந்த நாட்டில் அரசாங்கம்,சோனக அமைச்சர்கள்,ஏனைய இயக்கம் சார்ந்த தனிநபர்கள், கூட்டமைப்புகளின் எந்தவிதமான உதவிகளோ, ஆதாரங்களோ இன்றி பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகம் தான் சோனக சமூகம். அதுவும் இந்த சோனக சமூகத்தின் பெண்கள் அதை விட மோசமான நிலைமைக்குத்தள்ளப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும்போது அவர்கள் மேலே உளரிய மொக்க மௌலவியின் பேச்சை நம்பி புர்காவை அணிந்து சென்று இனவாதக் காடையர்களும், இனத்துவேசர்களின் அக்கிரமத்து உற்பட்டு புர்கா பலவந்தமாகக் அகற்றப்பட்டால், உடனே அது பற்றி முறையிடவும் அவர்களுக்காக வாதாடவும் இந்த மொக்கு மௌலவியைத் தேடி அவர்கள் அலையவேண்டும். மொக்குமௌலவி காலியில் இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்கள், யாழ்ப்பாணம், வவுனியாவில் இருந்தால் இந்த மொக்கு மௌலவியைத் தேடி அந்த அப்பாவிப்பெண்கள் காலியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டும், அதற்காப் பணம் இல்லாவிட்டால் அல்லது வசதி இல்லாவிட்டால் அவர்கள் மற்றொரு தவறு இழைத்த தாகவே கணிக்கப்படும்.
    இந்த மொக்கு மௌலவியும் அந்த உலகத்தையும் நாட்டு நடப்பையும் தெரியாத கொலைகாரன் ஸஹ்ரானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு அவன் செத்துப்போய்விட்டான் இவன் உயிரோடு இருக்கின்றான் என்பது தான் அர்த்தம். இரண்டு கழுதைகளும் உலகத்தின் யதார்த்த த்தைப் புரிந்துகொள்ளாத,புரிந்து நடக்காமல் அகங்காரத்துடன் நடமாடிய இரண்டு இத்துப்போன கழுதைகள் தான்.
    எங்கள் சமூகத்தின் அப்பாவி பெண்கள் எந்த விதமான குற்றச் சாட்டும் இன்றி மற்றும் சிலர் ஒரு மனிதன் ‘கொஞ்சம் உங்கள் வீட்டில் இன்று தங்கலாமா என மனைவி குழந்தைகளுடன் வந்து வினயமாக் கேட்ட காரணத்தால் தங்க இடம் கொடுத்த ஒரே காரணத்துக்காக இந்த அப்பாவிப்பெண் எத்தனை மாதங்கள் சிறையில் அடைபட்டு அவதிப்படுகின்றார்கள். அது மட்டுமன்றி பயங்கரவாத த்துக்கு உதவிசெய்த பிணையில் செல்ல முடியாமல் திண்டாடுகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு இன்று இந்த அப்பாவிப்பெண்ணைப்போன்று எத்தனை முஸ்லிம் சகோரத ர்களும் சகோதரிகளும் சிறையில் வாடுகின்றார்கள் என்பதை இந்த மொக்கு மௌலவிக்குத் தெரியுமா? அந்த அப்பாவிகள் எண்ணிக்கையை இன்னும் பல மடங்காக அதிகரிக்க இந்த மொக்கு மௌலவி இந்த நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு செய்யும் மொக்கு ‘உபதேசம்’ ஐ இன்னும் கேட்க வேண்டுமா? முதலில் இந்த மொக்கு மௌலவியை உருவாக்கிய மட்டைகளும் மொக்குகளும் உலகத்தையும் குறிப்பாக இந்த நாட்டு அரசியல் பொருளாதாரம், சமூக, காலாசார, பண்பாட்டு நிலைமைகள் பற்றி முதலில் ஆழமாகக் கற்றுக்கொடுத்து உலக,நாட்டின் யாதார்த்த நிலைமைகளைப் புரிந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ‘மடரஸா’க்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வழியமைக்கவேண்டும்.
    இன்றுவரை சிறந்த மௌலவி என எல்லோராரும் புகழப்பட்ட இன்று சிறையில் வாழ்க்கை நடாத்தும் ஒரு மௌலவி ‘ இன்னும் சிலநாட்களில் இலங்கையில் இஸ்லாமிய ஆட்சி வரப்போகிறது’ என்று கூறினாராம் என அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவர் கூறியுள்ளார். அதன் பொருள் என்ன? உலகத்தையோ இந்த நாட்டின் நிலைமைகள் பற்றியோ அந்த மொக்குமௌலவிக்கு எதுவும்தெரியாத காரணத்தால் இன்று சிறையில் வாழ்க்கை நடாத்துகின்றார் என்பது தான் உண்மை. அந்த அறியாமையின் காரணமாக நடந்துகொண்ட நடத்தை அவரைச் சிறையில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கின்றது. அந்த உண்மையை இப்போது விளங்கி, அவருடைய ஊர் பள்ளிவாயல் அவரை ஐமாஆத்தில் இருந்து விலக்கிவைத்திருக்கின்றது. இந்த கைங்கரியத்தைச்செய்ய அந்த ஊர் பள்ளிவாயல் நிர்வாகத்துக்கு சுமார் ஒரு வருடத்துக்கு மேல் சென்றிருக்கின்றது. எனவே ‘மடரஸாக்களை’ நடாத்தும் ‘அறிவாளிகள்’ நஹ்வையும் சர்பையும் அப்பாவி மாணவர்களின் மண்டையில் போட்டு உடைக்க முன்பு இந்த நாட்டு கல்வி, மார்க்கம், கலாசாரம், பண்பாடு அதன் சாதக, பாதகங்கள், உலக நாகரிகங்கள், அவற்றின் சாதக பாதகங்கள் பற்றிய விரிவான கல்வியை முதலில் அவர்களுக்கு வழங்கி அந்த மாணவர்களை உலகில் யாதார்த்த நிலைமைகளைப் புரிந்து வாழச்சொல்லிக்கொடுக்குமாறு அந்த ‘மடரஸாக்களின்’ உபதேசகர்களைப் பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. கொள்கை, கோட்பாட்டு ரீதியாக நாங்கள் புர்காவை அகற்றிய அரசாங்கத்தின் தீர்மானத்தை பூரணமாக நிராகரிக்கின்றோம். மானத்தை மறைப்பதற்கு ஆடை அணிவது மனிதனின் சுபாவமும் அவனுடைய உரிமையும்கூட. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் அதிகமாக பலவந்த விபசாரம் உற்பட ஒழுக்கத்துக்குப் புறம்பான அசிங்கமான நடத்தை அதிகரிப்பது பற்றி நடாத்திய ஒரு ஆய்வில், பெண் பிள்ளைகள் உடுத்தும் ஆடைகள் குறிப்பாகத் தொடையைவெ ளியில் காட்டி மார்பையும் கச்சையையும் கவர்ச்சியாக வெ ளியில்தெரியும் வகையில் ஆடை அணிவது தான் வாலிபர்களை ஒழுக்க க்கேட்டின்பால் இழுத்துச்செல்கின்றது, எனவே,பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் ஒழுக்கமாக ஆடை அணிவதில் கவனம் செலுத்தவேண்டும் என இந்த நாட்டின் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். அடுத்த நாள் பல பெண்கள் இயக்கங்கள் காரசாரமாக அந்த பொலிஸ் அதிகாரியைச் சாடியும் கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை வெளியிட்டன. காரணம் பெண்கள் ஆடை அணிவது பற்றி எந்த அதிகாரிகளும் அவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டிய அவசியம் இல்லை அது பெண்களின் உரிமை. எதைவேண்டுமானாலும் அவர்கள் அணியட்டும் எனதெரிவித்தார்கள். ஆம் ஆடை அணிவது பெண்களின் உரிமையாக இருந்தால், அவர்களுடையசொந்த பாதுகாப்பு கருதி பெண்கள் முகத்தை மூடினால் அதுபற்றியும் அவற்றைத் தடைசெய்யவும் யாருக்கும் உரிமையில்லை. அந்த வகையில் முஸ்லிம்பெண்களின் உரிமையில் அரசாங்கமோ அதன் அதிகாரிகளோ அல்லதுபொதுமக்களோ அது பற்றி எந்த தடைவிதிப்பதையும் நாம் முழுமையாகக் கண்டிக்கின்றோம். அதன்பொருள் நீங்கள் புர்காவை அணிந்து கொண்டு தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளவேண்டாம் என நாம் அப்பாவி பெண்களைக்கேட்கின்றோம்.

    ReplyDelete
  3. Mr. Professional Translation services காபிர் பட்டத்திற்கு அஞ்சாமல் அவ்வளவையும் அள்ளிக் கொட்டிவிட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  4. இந்த மொக்கயன் கொடுத்திருக்கும் கமன்ட்ல ஏதாவது விளங்குகிறதா? முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.