Header Ads



பலகத்துறையில் போதை பொருளுக்கு, எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)


நீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை (16) பெரிய பள்ளிவாசலின் முன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஊர் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

போதைபொருளற்ற பலகத்துறையை வேண்டி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.