Header Ads



முஸ்லிம் பெண்கள் இனியும், கண்ணீர் சிந்த முடியாது - பேரியல் அஷ்ரப்

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் திருத்தப்படும் போது 18 வயது வரை மாத்திரமே திருத்தப்பட வேண்டும் என புதிய சிறகுகள் ´நியூ விங்ஸ்´ அமைப்பு தெரிவித்துள்ளது. 

அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட ´கண்ணீர் துளி பாரமாகியுள்ளது´ என்ற தொனிப் பொருளிலான குழு விவாதத்தில் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. 

இந்த விவாத நிகழ்ச்சி நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், காதி நீதிமன்றங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் திருமண சட்டங்களை கையாள்வது பற்றி பேசப்பட்டு வருகின்றது. 

இந்த அழுத்தங்களின் பின்னணியில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். 

இந்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டது. 

இதற்கிடையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்த சிறப்பு விவாதம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப், விவாகரத்துக்குப் பிறகு, குழந்தைகளின் பாதுகாவலர் யார்? ஆந்த குடும்பத்தை பராமரிப்பவர் யார் என்ற பிரச்சினைகள் எழும். 

எனவே, சிறிய மாற்றங்களை செய்யாதீர்கள். நாங்கள் கோரும் அனைத்து திருத்தங்களையும் ஒன்றாகச் சேர்த்து முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள். முஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது என்றார்.

5 comments:

  1. You need to tell this to ACJU. they created much of this problem because of their literal approach to Islam. They live in a classical age while world is moving fast. Muslim community did not ask them to change Aqeeda of this community but some things flexible areas within 4 schools of law. yet, they do not have any skills to do this reconciliation between all legal schools. they do not know how to see the public welfare of Muslim community over one legal opinion of some outdated Imams's opinions. while face covering is an optional they made it obligation. They have confused many people with this literal and strict approach to text.

    ReplyDelete
  2. Dear Respectful Sister,,,

    No need to work hard to solve this problems....

    This matter has got Guidance already in the guidance of GOD (QURAN and SUNNAH).

    Our part is just to implement it correctly without any human intervene. Rather If we try to find solution from our own human (incomplete) brain, it will not bring success to humanity.

    In the past.. Not only in Muslims community but even almost all the other religious communities marriage were conducted well below the age of 18 and 16. At that time the societies had no problem for this. But the world is making noise of 18.. May be after some time they will make it 25 and so on....

    Go back to your grand grand moms and fathers... Also ask other buddist and hindu communities of our land and outside countries ... Ask what was the age of their moms, who they consummated in marriage?

    No question,,, those who misuse the permission of religion in this issues of marriage, which is not limited to young age but also to higher ages. Law should be applied on such animals to protect women of all ages in all communities.
    For current world... Girls consummating in illegal sex at the age of 12 is not an issue But the same girl consummating into legal marriage and having family life is not acceptable...

    WHO IS to decide this AGE ? while GOD has not agreed for something different.

    Tell me who is more knowledgeable about the marriage of life of Human being? We human (creations) or the Creator of Human being (GOD) ? While the GOD did not put this limit of 18 and 16, why you are supporting it.

    Only thing is.. Not only the marriage but rest of our life,,, if we practice GOD's commands than all humanity will have a peaceful life.

    I wish we do not try to change the decisions of GOD,,, just for the sake a and satisfaction of ignorantly changing human brains and western who even allows homo type of marriage among human which even animal do not involve.

    Hope you will understand..

    ReplyDelete
  3. இறைவனின் கட்டளை படி வாழ்வதற்கு விருப்பம் இல்லாவிடில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறலாம் இஸ்லாம் மத்தில் நிர்ப்பந்தம் இல்லை.நீங்கள் விபச்சாரத்துக்கு அடித்தளம் இடவேண்டாம்.

    ReplyDelete
  4. இறைவனின் கட்டளை படி வாழ்வதற்கு விருப்பம் இல்லாவிடில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறலாம் இஸ்லாம் மத்தில் நிர்ப்பந்தம் இல்லை.நீங்கள் விபச்சாரத்துக்கு அடித்தளம் இடவேண்டாம்.

    ReplyDelete
  5. இறைவனின் கட்டளை படி வாழ்வதற்கு விருப்பம் இல்லாவிடில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறலாம் இஸ்லாம் மத்தில் நிர்ப்பந்தம் இல்லை.நீங்கள் விபச்சாரத்துக்கு அடித்தளம் இடவேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.