Header Ads



இலங்கை வந்தடைந்தது, நியூசிலாந்து அணி

இலங்கை அணியுடன் கிரிக்கெட்  தொடரில் பங்கேற்பதற்காக, நியூசிலாந்து அணி நேற்று இலங்கை  வந்தடைந்துள்ளது.

நியூசிலாந்து  அணி நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தநிலையில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில்  இரு அணிகள் மோதவுள்ளன.

ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.