August 14, 2019

முஸ்லிம்களுக்கு எதிராக, இப்படியெல்லாம் நடந்தது யாரின் ஆட்சியில்...? விடை தர முடியுமா...??

1) முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் வந்ததும் பஸ்களில் முகம்மூடுவோர் ஏறுவதற்குை தடையேன படம் ஒட்டி ஒடுக்கப்பட்டது யாரின் ஆட்சியில் ?

2)அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தது யாரின் ஆட்சியில் ?

3)முஸ்லிம்களுக்கு மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தபடுத்தியது யாரின் ஆட்சியில் ?

4)முகத்தில் தாடி வைத்தவர்களை கைது செய்தது யாரின் ஆட்சியில் ?

5)இஸ்லாமிய ஷரியா அரபுக்கல்லூரிகள் தடைசெய்ய மூடப்பட்டது யாரின் ஆட்சியில்?

6) அதிகமாக முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சனை எழுந்தது யாரின் ஆட்சியில்?

7) அதிகமான பள்ளிகள் மஸ்ஜித்கள் ஜும்மா நடக்காமல் போனது யாரின் ஆட்சியில்?

8)அதிகமாக மஸ்ஜித்கள் பள்ளிகள் உடைக்கப்பட்டது யாரின் ஆட்சியில்?

9)அதிகமான முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றுமதத்தால் மக்களை பயமுறுத்தி உண்ணாவிரதம் இருந்தது யாரின் ஆட்சியில்?

10) அதிகமான முஸ்லிம்களின் கடை உடமைகளையும் சொத்துக்களையும் சேதப்படுத்தியது யாரின் ஆட்சியில்?

11)முஸ்லிம்களின் வீடுகளை மட்டுமே சோதனை செய்து அன்றாட பாவனைய கத்திகளை பறிமுதல் யாரின் ஆட்சியில்?

12)அதிமான அப்பாவி முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தில் கைது செய்தது யாரின் ஆட்சியில்?

13)முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை உயிர் இழப்புகளை செய்தவர்களை உடனே விடுதளை செய்தது யாரின் ஆட்சியில்?

14) இலங்கையில் ஒற்று மொத்தம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து் காட்டி மாற்றுமதங்கள் இடையே வெறுப்பை வளர்த்தது யாரின் ஆட்சியில்?

15) முஸ்லிம் வைத்தியர்களை பொய்யான குற்றத்தை சுமத்தியது யாரின் ஆட்சியில்?

16) திருமறை குர்ஆனில் மாற்றம் செய்யவேண்டும் என கூறியது யாரின் ஆட்சியில்?

17)ஆபாயா அணிந்து பாடசாலைக்கு வர தடையாக பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தது யாரின் ஆட்சியில்.

18)முஸ்லிம்களின் திருமண வயதைப்பற்றி பிரச்சனை வந்தது யாரால் எந்த ஆட்சியில்?

19)முஸ்லிம் ஆளுநர்களை பதவி விலகச் சொன்னது யாரின் ஆட்சியில்?

20)முஸ்லிம்களுக்கு எதிராக பவுத்த குருமார்கள் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எந்த கட்சியின் பாராளுமன்ற உருப்பினர்கள்?

21) எந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் பிரச்சனை இருந்தது. ?எந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மட்டுமே பிரச்சனையாக உள்ளது?

22) பள்ளிவாசல் மஸ்ஜித் உள்ளே சூ பாதனிகளுடன் நாய்களைக் கொண்டு போய் பரிசோதனை செய்தது யாரின் ஆட்சியில்?

23) அரபு எழுத்துகளை இலங்கையில் முற்றாக தடைசெய்ய வேண்டும் என கூறிய அமைச்சர்கள் கூறியது யாரின் ஆட்சியில்.

24) ஏகத்துவ கொள்கையை இல்லாமல் செய்து சூபித்துவத்தை வளர்க்க முற்படுவது யாரின் ஆட்சியில்...??

dr.Nihath

10 கருத்துரைகள்:

சரியான கூற்று இனியாவது முஸ்லீம் சமுதாயம் சிந்திகடும்

RANIL ALWAYS OUR ENEIME
THIS TIME HE WILL GO OUT FROM PARTY.
WE HAVE TO CHOOSE TWO IN ONE GOOD LEADER.BOTH ARE BAD LEADER.BUT WE HAVE TO CHOOSE .MAY ALLAH BLESS OUR COUNTRY..
1.MUSLIMS EVERY SHOULD PERFORM 5TIMES PRAYER.
2.TRY TO EARN HALLAL MONEY IN OUR DAILY ACTIVITIES
3.AVOID RIBA (WATTY)
4.BE UNITY WITH OUR FAMILY AND OUR
NABOURS.
5.SUBMISSION TO OUR LEADER SHIP ACJU.AT ALL AND LISTERN TO THEM.
6.JNSHA ALLAH WE WILL BE SUCCESS AND ALMIGHTY WILL PROTECT US.

சரியான கூற்று 24ஆவதை தவிர

அப்ப என்ன செய்யலாம் கோட்டா வுக்கு ஆதரவு அளிப்பமா?

அரசியலில் இலாபம் பெறுவதற்காக ஒரு கட்ச்சிக்கு சார்பாக வோட்டு பெறுவதற்காக கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் சகோதரனே உமது கேள்விக்கான பதில் இதோ!

அனைத்தும் அட்டூழியம்களும் நடந்தது MY3 RANL கூட்டு ஆட்சியில்ந ஆனால் அட்டூழியம்களை நடத்தியது நீங்கள் வக்காலத்துவாங்கும் MARA கூட்டத்தில்தான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் தெளிவாகவே அறிவார்கள்.

அறிவள்ள முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அணைத்து ஆட்சியாளர்களும் எமக்கு ஏற்படுத்திய அழிவில் சமனானவர்களே.

எனவே அல்லாஹ்விற்குப் பயந்து .. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அநியாயமான முறையில் தாக்குபவர்களுக்கு வக்காலத்து வாங்காமல் இருக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

யா அல்லாஹ் எமது சகோதரர்களின் கண்களைத் திறப்பாயாக.......

எல்லாம் ரனிலின் விழையாட்டு,சஜித்தை வேட்பாலராய் அறிவிக்கா விட்டால் கோத்தாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை.ரனில்-மைத்திரி தலைமையிலான முட்டாள் ஆட்சியில் பட்ட வேதனைகல் போதும்.

ALLAH TAAN AATCHIYALARHALAI NIYAMIPPAZAU..SO ALLAH WAI TIRIPTIPPADUTHTHINAL NALLAWAR YARO WARUWAR BROTHERS....

Gotha aatchiku varum varai muslimgaluku adithan Gotha vandal oralavu kurayum anapadiyal sindithu seyal padavum

superb. Lets stand against UNP

Post a Comment