Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஹம்மது பளீல்

அஸ்ஸலாமு அலைக்கும்

கலீபா அப்துல் கமீது வீதியை சேர்ந்த  காலம்சென்ற அப்துல் கபூர் மொஹிதீன் பீபி தம்பதிகளின் அன்பு மகன் முஹம்மது பளீல் (20/08/2019) சிலோவில் (LONDON) வபாத்தானார்.

இவர் சித்தி பரீஹா வின் கணவரும், பஷீலின் தகப்பனாரும், ,காலம்சென்ற சித்தி றஹுமானா, காலம்சென்ற ஹாஜா நஜ்முதீன், அலிஅக்பர், பரீசா, காலம்சென்ற ரிஷ்வியா ஆகியோரின் சகோதரரும், சியானா நியாஸ் (UK) slough, சாமிஸ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்களுக்கு:

நியாஸ் ஹாஜியார் UK slough: 07966416197
ஜனூபர் UK slough: 07888222333
முஸம்மில்UK: 07584163551
ரவ்சான் UK: 07804095461

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இனா இழைகி ராஜியூன்.

    ReplyDelete

Powered by Blogger.