Header Ads



இராணுவ தளபதி நியமனத்தில், வெளிநாடுகள் தலையிடுவதை நிறுத்த வேண்டும்

இலங்கையின் புதிய இராணுவதளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என  வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய இராணுவதளபதியை நியமிக்கும் முடிவு இறைமையுள்ள இலங்கையின் ஜனாதிபதி எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகளில் வெளிநாட்டு தூதுவர்கள் தலையிடுவது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அமெரிக்க தூதரகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனை வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. The country needs such people at the "HELM" to bring us (The Nation) out of the "RUT" we are in. Major General Shavendra Silva as the new Commander of the Army, will be a very good "Team Member" in the New Government which should be headed by Presidentaial Candidate Gotabaya Rajapaksa. We "DO NOT NEED" the US to dominate us and it is time-up that we should begin to learn to "STAND ON POUR OWN FOOTING" on all matters, including Military matters. The majority Sinhala nation (Voters) should understand this and should "TRUST" the Muslims, Tamils and the other minority groups as the "FAMILY OF SRI LANKA" to look to a brighter future for Sri Lanka, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.