Header Ads



பள்ளிவாசல்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வாள்களை, மீள ஒப்படைப்பது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்

இஸ்லாமிய அடிப்படைவாத குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பள்ளிவாசல்களில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட வாள் உட்பட ஆயுதங்களை  மீள உரிமையாளர்களிடமே ஒப்படைப்பது சட்டத்திற்கு முரணானது என்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது என  மல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 திகதி குண்டுத்தாக்குதல் ஒன்றும் நாட்டில் பயங்கரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று ஒருபோதும் கருத முடியாது. தொடர்ந்து தாக்குதலை  பல்வேறு  வழிமுறைகளில் முன்னெடுப்பதற்கான உரிய  உபாயங்கள்  திட்டமிடப்பட்டுள்ளன.

ஆகவே ஏப்ரல் 21  தின  குண்டுத்தாக்குதல் ஒன்றும் பயங்கரவாதிகளின் இறுதி தாக்குதல் அல்ல என்றும் கூறினார்.

2 comments:

  1. வாள் ஒன்னும் ஏவுகணை அல்ல.அதை வைத்திர்ப்பது தர்பாதுகாப்புக்கு.15 அல்லது 20 வருடங்களுக்கு முன் அனைத்து கிராமங்களிலும் அனைவரின் வீட்டிலும் காணப்பட்ட தர்பாதுகாப்பு ஆயுதம்.அப்படியென்ரால் வட பகுதியில் ஆவா குழுவிடம் உள்ள வாள்கலை முதலில் பிடித்துக்காட்டுங்கல் அதன் அனைத்து உறுப்பினர்கலையும் சேர்த்து

    ReplyDelete
  2. ஒம் ஐயா தாக்குதல் எதிர்காலத்தில் வேறுவிதமாக திட்டமிடப்படலாம்.
    வாள்களே இல்லாமல் முசுலீம் கிராமங்கள் சிங்கள மக்களால் தாக்குவது மட்டும் பயங்கரவாத திட்டத்திற்குள் வராதோ? இது எந்த அடிப்படை வாதமோ?

    ReplyDelete

Powered by Blogger.