August 19, 2019

ரதன தேரரின், மட்டு ஆர்ப்பாட்டடம் தோல்வி - ஆட்கள் இல்லாததால் வேறு இடத்திற்கும் மாற்றம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக கிரானில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது. எனினும் அதிக மக்கள் தொகை இல்லாததன் காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மதியம் இரண்டு மணி அளவில் கிரானில் இருந்து குறித்த பல்கலை வரையில் ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

எனினும் தற்போது குறித்த எதிர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாடுகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

15 கருத்துரைகள்:

இவருக்கு ஏதோ ஒரு வகை வியாதி உள்ளது போலும்,மக்களும் புரிந்து கொண்டார்கள்,இவரின் வியாதியை.சிங்கள மக்களிடம் இவரின் பருப்பு வேகவில்லை.எனவே தமிழ் மக்களிடம் போனார் அங்கும் இவரின் பருப்புக்கு ஆப்பு,அடுத்த முறை பின் கதவால் கூட பாராழுமன்ரம் செல்ல முடியாது என உறுதியாகிவிட்ட நிலையில் இப்போது புதிய புதிய கேவலமான யுக்திகளை கையாண்டு பின் அவமானப்படுவதுதான் இப்பொழுது இவருக்கு வாடிக்கை.

It’s ok.
Please keep doing your service to eastern people

furkanhaj (AKP)Says:-எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றமுடியாது என்பதை அத்துரலியே ரத்தின தேரர் புரிந்து கொள்ள வேண்டும்.

First of All Arrest This Mental and Terror Monk.
පළමුවෙන්ම මෙම මානසික ආබාධය සහ භීෂණ භික්ෂුව අත්අඩංගුවට ගන්න.

මානසික පිස්සු භික්ෂුව

First of All Arrest This Mental and Terror Monk.
පළමුවෙන්ම මෙම මානසික ආබාධය සහ භීෂණ භික්ෂුව අත්අඩංගුවට ගන්න.

මානසික පිස්සු භික්ෂුව

Ajan வந்து விட்டார் Our Hero mr.சாவேந்திர சில்வா.உமக்கும் கொஞ்ஞம் இப்போ காய்ச்சல் வந்திருக்குமே?

Can’t understand why this monk so jealous and creating unimaginable stories regarding that University.
No courses has started yet.
According to information they will adhere to the local curriculum of the Local Technical institutes of Srilanka.
Even this monk make fast unto death Tamils won’t vote for him.

The idiot who comments and irritate the readers by his unethical and irresponsible comments in the name of Ajan can lick his boot and get the mucks out of his skull.

@Rizard, யார் அது? அரவிந்த் சில்வா ஒரு கிறிக்கட் பிளேயர். இது என்ன புது சில்வா.
யார் வந்தாலும், கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான ISIS தீவிரவாதிகளை பிடிப்பது தான் முதல் வேலை

அஜன் நீ அந்த பட்டியலில் உள்ளவர்தான்

ஏன் எப்போதும் முஸ்லிம்கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களும் உபத்திரவம் கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள் ?

இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் எங்கு முஸ்லிம்கள் போனாலும் பிரச்சனை தான். காஷ்மீர், குஜராத், இஸ்ரேல், பாக்கிஸ்தான், சிரியா, அப்கானிஸ்தான், ஈராக், சீனா, ரஷ்யா (செச்சினியா), ஐரோப்பா (ISIS) இன்னும் பல..
ஏன் இவர்கள் இப்படி?

என் இனிய முஸ்லீம் சகோதரர்களே இந்த புளிப்பயங்கரவாதி யின் கமெண்ட்ஸ் கலை கணக்கிலெடுக்கவேண்டாம். இவன் உசுப்பேத்தி சூன் பாக்குற வெலயதான் செய்றான். மலையை பார்த்து நாய் குலச்சா நாம் என்ன செய்வோம் அதையே இந்த பேயனுக்கும் செய்வோம்.

என் இனிய முஸ்லீம் சகோதரர்களே இந்த புளிப்பயங்கரவாதி யின் கமெண்ட்ஸ் கலை கணக்கிலெடுக்கவேண்டாம். இவன் உசுப்பேத்தி சூன் பாக்குற வெலயதான் செய்றான். மலையை பார்த்து நாய் குலச்சா நாம் என்ன செய்வோம் அதையே இந்த பேயனுக்கும் செய்வோம்.

@AbuNuha, உண்மைகளை கூறினால் ஏன் இப்படி திட்டுகிறீர்கள்?

Hellooo Mr fallopian tube ahhhaaha

Ajan unakku how many fathers ????
or your mother is having many husbands ?

Post a comment