Header Ads



நீர்கொழும்பில் 4 வாகனங்களுக்கு தீ வைத்து எரியூட்டல்


- இஸட் சாஜஹான் -

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின்  ரயில் கடைவைக்கு அருகில், உள்ள உணவு விற்பனை நிலையத்தின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான டிப்பர், சிறிய ரக லொறிக்கள் நான்குக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2 comments:

  1. முஸ்லீம் களின் சொத்துக்கலா???

    ReplyDelete
  2. வேறு யாரின் சொத்துக்களுக்கு தீ வைப்பார்கள். செய்திகளை வெளியிடும்போது புரியக்கூடியவாறு வெளியிடவேண்டும். ஏனையவர்களும் தமது சொத்துக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளமுடியும்.

    ReplyDelete

Powered by Blogger.