Header Ads



ஜனவரி 3 இல் மட்டக்களப்பு தனியார், பல்கலைக்கழகம் திறக்கப்படும் - ஹிஸ்புல்லா அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி திறக்கப்படுமென, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்  ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்று (02) தெரிவித்துள்ளார்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்துக்கு ஒப்படைக்கப்போவதில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Singam ondu purappattathe. ..........
    ........
    .....

    ReplyDelete
  2. உங்கள் நோக்கம் நல்லதாக இருக்கும் எனினும் இந்தப்பலகைக்கழகம் ஏன் தொடக்கப்பட்டது, இதில் என்னென்ன கற்கைநெறிகள் போதிக்கப்படவுள்ளன, இது மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதா, இதன் முகாமைத்துவத்தில் மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுமுள்ளர்களா? இதன் கற்கை நெறிகளின் தரப்படுத்தல் நடைமுறைகளென்ன, அவைகளைக் கண்காணிப்பது யார் போன்ற தகவல்களை தெளிவாக நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துவதன்மூலம் இந்தப்பிரச்சினையிலிருந்து நீங்களும் முஸ்லீம் சமூகமும் மிகவிரைவில் மீள வாய்ப்புள்ளது, மாறாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் பார்த்துக்கொள்ளலாமென நினைத்தால் இதனை இன்னும் அரசியல்மயப்படுத்துவார்கள் இனரீதியாக முன்னெடுப்பார்கள், மேலும் இதனால் வழங்கப்படும் சான்றிதழுக்கு எல்லோரும் தீவிரவாத சான்றிதலென முத்திரை குத்திவிடுவார்கள், ஒரு சமுதாயத்தினை பாழ்கடலில் தள்ளியதாக முடிந்துவிடும், அதேநேரம் இது ஒரு அரச-தனியார் முதலீடாக இல்லாது உங்கள் சொந்த முதலீடாக இருந்தால் இதன்மேலான சந்தேகம் ஏனைய சமூகத்திலும் மேலும் அதிகரிக்கும் இதற்கு கற்க வருவபர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும், ஆகவே தயவுசெய்து இந்த விபரங்களை சாதாரண மக்களுக்குச்சேரும் விதத்தில் தெளிவுபடுத்துங்கள், முடிந்தால் அரச கூடுமுயற்சியாக செயற் படுத்துங்கள்

    ReplyDelete
  3. வெட்கம்,உரோஷம் இல்லாத Ajan முஸ்லிம்கள் விசயத்தில் மீண்டும் மூக்கை நுழைக்க வந்துள்ளார்

    ReplyDelete

Powered by Blogger.