August 18, 2019

பார்வையை இழந்தவருக்கு, பார்வை திரும்பியது - 2019 ஹஜ்ஜில் நிகழ்ந்த அற்புதம் (வீடியோ)


வீடியோவில் நீங்கள் பார்க்கும் சகோதரி, சூடான் நாட்டை சார்ந்தவர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனது பார்வையை முழுமையாக இழந்தார்.

தற்போது ஹஜ் கடமையை நிறைவு செய்துவிட்டு மன்னர் மஹ்மூத் நபியை தரிசிக்க மதீனா சென்றார்.

அங்குதான்அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆம், அவர் இழந்த பார்பையை இறையருளால் திரும்ப பெற்றறார். அந்த மகிழ்வில் ஆனந்த கண்ணீரோடு,  செய்தியாளரை சந்திக்கும் அழகிய காட்சி..




4 கருத்துரைகள்:

furkanhaj (AKP)Says:-அல்ஹம்துலில்லாஹ்.எல்லாப்புகளும் அல்லாவுக்கே.அவன் நாடியதைச்செய்வான்.

அல்லாஹ் மிகப் பெரியவன்

சுபஹானல்லாஹ்

Our Prophet Is not King. Don't Copy cut as it is. Try to check and Write properly.

Post a Comment