Header Ads



11 ஆம் திகதி­ ஹஜ் பெருநாள், 10 ஆம் திகதி அறபா தினம் - சவுதி அரேபியா அறிவித்தது


எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித ஹஜ் பெருநாள் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அதேவேளை 10 ஆம் திகதி சனிக்கிழமை அறபா தினம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

August 11 will be the first day of Eid Al Adha, Saudi Arabia’s Supreme Court has announced.
The Dhu Al Hijja moon was sighted Thursday. Accordingly, August 11 is the first day of Eid Al Adha.
Arafat day, the climax of the annual Hajj pilgrimage, which always falls on the ninth day of Dhu Al Hijja, will fall on Saturday, August 10.
UAE has not officially declared Eid Al Adha yet.
Oman announced that Monday, August 12, will be the first day of Eid Al Adha. Friday, August 2, is the 30th day of the Islamic month of Dhu Al Qa’da.

No comments

Powered by Blogger.