July 12, 2019

Dr ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த, தாய்மார்களை பரிசோதனை செய்ய இடமளிக்க முடியாது

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்தீன் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள தாய்மார்களை பரிசோதனை செய்ய இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்தீன் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள தாய்மார்களை மருத்துவ விஞ்ஞான முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தினால், மருத்துவர் ஷாபி குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுவார் என்பதால், அந்த தாய்மார்களை பரிசோதனை செய்ய இடமளிக்க முடியாது.

மருத்துவர் ஷாபியை விடுதலை செய்யும் நோக்கிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் மருத்துவ விஞ்ஞான முறையில் பெலோப்பியன் குழாயை பரிசோதனை செய்ய போகிறது.

மருத்துவ விஞ்ஞான முறையிலான பரிசோதனைக்கு பதிலாக மருத்துவர் ஷாபி, சிங்கள தாய்மாருக்கு சத்திர சிகிச்சை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட முஸ்லிம் தாய்மாருக்கு சத்திர சிகிச்சை செய்ய எடுக்கும் நேரம் அதிகமானது, சிங்கள தாய்மாருக்கு ஒரு தையல் போடுவது, முஸ்லிம் தாய்மாருக்கு இரண்டு தையல் போடுவது போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்தி அவரை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரியே நான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன்.

எனினும் ஜனாதிபதி அந்த ஆணைக்குழுவை இன்னும் நியமிக்கவில்லை எனவும் அத்துரலியே ரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

12 கருத்துரைகள்:

பைத்தியக்காரன்

இந்த சொரி நாயை உயிரோடு குழிதோண்டி புதைக்க வேண்டும்

முன்பு மிகுந்த ஜப்னா முஸ்லிம் செய்திஸ்தலேமே இவனுடய இந்த செய்திகளை பரப்பாமல் இருப்பது நன்று என்று விளங்குகின்றது

இவனுடய காவிநிற உடையை கிளட்டிவிட்டால் இவனுக்கு மிருகங்களுக்குமினையில் வித்தியாசமில்லை நன்றாக சிந்திக்க இயலாத மிருகங்களும் இவனும் சிந்திக்க தெரியமல் அந்த மிருங்களுடன் உணவு ,குடிப்பு தூங்குதல் போன்ற விடயங்களில் ஒப்பாகி வாழ்கின்றான்

இவன் யார் என்ன இது?

இவன் யார் என்ன இது!

இவனுக்கு முடியோடு சேர்த்து மூளையையும் வழிச்சிட்டாங்களோ

இவரும் ஒரு VOG போல

Minister Rishad: Dr Shafi இக்கு எதிராக பௌத்த இனவாதிகளால் சோடிக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் நேற்று நீதி திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டும் Dr Shafi ஐ விடுதலை செய்யவில்லை. அதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக உங்களுடைய MP ஒருவரை இராஜனமா செய்யவைத்து Dr Shafi ஐ பாராளுமன்ற உறுப்பினரக ஆக்குங்கள் இந்த இனவாதிகளுக்கு இதுதான் சரியான பாடம். Then he can blacken Rathna’s face.

இந்த் எலித்தொல்ல தாங்க முடியல இந்த பேயண்ட எந்த செய்தியும் பதிவிடவேண்டாம்

இந்தக் காபிர் நாசமாகப் போக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.இவனைக்கட்டுப்படுத்த இவன் பேசும் இனவாதம்,மதவெறி,முஸ்லிம்கள் மீது இந்த காபிரின் துவேசத்துக்கு எதிராக துறைசார்ந்த சட்டத்தரணிகள், சமூகத்தின் பொறுப்பானவர்கள், மனிதஉரிமைமீறல் வழக்குத் தொடர வேண்டும். உயர்நீதிமன்றத்தால் மாத்திரம்தான் இந்த காபிருக்கு மூக்கனாம் கயிறு போடஇயலும்.

இலங்கையில் இப்படியெல்லாம் பைத்தியங்கள் இருக்குமோ?

ஜப்னா முஸ்லிம் news இன் comedy கதாபாத்திரம் இவன்தான் போலும்.

Yes don't take those Sinhalese women for check up. It will be big disaster.
If they were checked up...The Truth will come out. Everyone will get DIVORCE from their Husbands.
Because kids of those Mothers are not belongs to their Husband. (As per report most of the Sinhalese Husbands can not have children due to over consumption of Alcohol and toxin liquor).

Post a comment