Header Ads



அமைச்சுப் பதவிகளை எப்போது எடுப்பீர்கள்? மைத்திரியின் கேள்விக்கு மௌனம்காத்த ஹக்கீம் றிசாத்

நேற்றிரவு -08- முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தனர் அல்லவா…

அந்த பேச்சு நடைபெற்ற ஜனாதிபதியின் பெஜெட் வீதி இல்லத்திற்கு சென்று பேச்சு நடைபெற்ற அறைக்குள் செல்லும்போதே ஜனாதிபதி சிரித்தபடி… “ஆ… எப்போது அமைச்சுப் பொறுப்புக்களை எடுக்கப் போகிறீர்கள்…?” என ரிஷார்ட் மற்றும் ஹக்கீமை பார்த்து கேட்டாராம்.

இந்தக் கேள்விக்கு எந்த பதிலையும் இவர்கள் சொல்லவில்லையாம்.“ இப்போ பிரச்சினை இல்லைதானே.. அமைச்சுப் பொறுப்புக்களை பாரமெடுங்கள்..” என்று கூறியபடி இதர விடயங்களை பேசத் தொடங்கினாராம் மைத்ரி. TN

2 comments:

  1. அவர் வெளியே விட்டவர் இன்னும் பிரச்சினை பன்னுவதர்கு அங்கும் இங்கும் ஓடித் திரிவது ஜனாதிபதிக்கு தெரிந்த விடயம்தானே

    ReplyDelete
  2. ம் ஹும் தொட்டுவிடாதீர்கள் அமைச்சுப்பதவிகளை இப்போதைக்கு...

    தொடும்வரை அதனை - உங்களை இவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் ஏக்கத்துடன்.

    ஆயிணும் நீங்கள் தொட்டுவிட்டால் அதனை - தொலைத்துவிட கங்கணம் கட்டிவிடுவார்கள் உங்களை.

    ஜாக்கிரதை ஜாக்கிரதை ................ அவசரப்பட்டுவிடாதீர்கள்.

    வேன்டும் நிதானம். நிஜத்தை மாற்றார் உணரும்வரை - அதுவரை பொறுத்திருங்கள் தலைவர்களே.........அவசரப்பட்டுவிடாதீர்கள்....

    ReplyDelete

Powered by Blogger.