Header Ads



சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை - ஞானசார

இஸ்லாம் அடிப்படைவாத்தை தோற்கடிப்பதற்காக மாகசங்கத்தினர் ஒன்றுபட வேண்டும் என, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, இந்த நாட்டில் பாரம்பரிய மற்றும் நடுத்தர முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கு இந்த வஹாப் வாதம் குறித்து தெரியாது. 

இந்த நாட்டுக்கு ஒரேயொரு மாற்று வழியே உள்ளது, அது சிங்களத் தலைவர் ஒருவரையும் சிங்கள அரசாங்கம் ஒன்றையும் நியமிப்பதாகும். 

சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

5 comments:

  1. நீ எப்படா துறவு வாழ்க்கை வாழ்ந்த.
    ஒன்ட கூத்தும் கும்மாளமும் முழு உலகத்துக்கே தெரியும். நல்லா டான்ஸ் வேறு ஆடுவியே. நல்ல துறவு வாழ்க்கை

    ReplyDelete
  2. You can not do this in your life.

    ReplyDelete
  3. இவன் கடந்த முறையும் இப்படி வெளிக்கிட்டு வெறும் 5000 வாக்குகளை மட்டுமே வாங்கி மண்ணை கவ்வினான்

    ReplyDelete
  4. இந்த காபிரையும் அவனைத் தொடர்ந்து இனவாதம் கக்கும் காபிர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்குமாறு அனைத்து முஸ்லிம்களும் அவர்களின் தஹஜ்ஜத் தொழுகையில் பிரார்த்தனை செய்யவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.