Header Ads



தீயிலிருந்து மீண்டெழுந்த பௌஸ் ஹோட்டல் - பௌத்த குருமாரும் விருந்துண்டு மகிழ்ந்தனர் (படங்கள்)


பௌத்த சிங்கள  வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பௌஸ் ஹோட்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தீயிலிருந்து மீண்ட பௌஸ் ஹோட்டல் திறக்கப்பட்டதை அடுத்து பௌத்த குருமார் முப்படை அதிகாரிகள்  பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் ஆம்ப நிழ்வில் பங்கேற்றனர்.






6 comments:

  1. தயவுசெய்து ஆரோக்கியமான சுகாதாரத்திற்கு கேடு இல்லாத சுத்தமான உணவுகளை விற்பனை செய்வதற்கு உறுதி கொள்ளுங்கள். ஏனென்றால் எனக்கு இந்த ஹோட்டலில் ஒரு கசப்பான அனுபவம் உள்ளது. பணம் சம்பாதிக்கிறோம் என்பதற்காக மக்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான பழைய உணவு வகைகளை விற்பனை செய்வதைக் ஒன்றும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. பிளவுஸ் உரிமையாளருக்கு என் நல்வாழ்த்துக்கள். நிசயம் விரைவில் உங்கள் உணவகத்துக்கு வருவேன். முன்னர் யாழ்பாணத்தில் இருந்த பிளவுஸ் கோட்டலும் உங்கள் குடும்பதுக்கு சொந்தமானதா? 1970 பது, 1980 பதுகளின் யாழ்ப்பாணத்து இளைஞர்களின் மாலைப் பொழுதுகளை முஸ்லிம் தெரு பிளவுஸ் கோட்டலும் மொக்கன்கடையும் இல்லாமல் எழுதமுடியாது. அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

    ReplyDelete
  3. Mana amaithi irunthaal naadu wetriyin paathaythaan....
    Eimaaniya unarwuhaluku waaltthukkal.....
    ...........

    ReplyDelete
  4. இனியாவது இந்த ஹோட்டல் நிருவாகம் படிப்பினை பெறட்டும், பழைய உணவுகளை விற்பது , அதிக விலைக்கு விற்பது இவர்கள் பழக்கம்,

    ReplyDelete
  5. I too had this experience like what Ghouse and Ins had. Other religious people like Muslims for their honesty and pious. Keep it up.

    ReplyDelete
  6. இந்த ஹோட்டல் உரிமையாளரிடம் ஒரு கனிவான வேண்டுகோள்: தயவுசெய்து இனியாவது நீதமாகவும் அல்லாஹ்வுக்கு பயந்தும் நடந்துகொள்ளுங்கள். லாபம் பெறும் நோக்கோடு மட்டும் இந்த உணவகத்தை நடாத்தாதீர்கள்.
    ஒரு உண்மையான முஸ்லிமாக நடந்துகாட்டி, ஒரு இஸ்லாமியன் என்ற மகிமையை எல்லா இனத்தவருக்கு மத்தியிலும் உணரவைத்து, நல்ல ஒரு முஸ்லிமாகவும் பிரஜையாகவும் ஹலாலான வியாபாரியாகவும் இருந்து காட்டி, இஸ்லாத்தின் அழகையும் பெருமையையும் புனிதத்தையும் தெரியப்படுத்துங்கள்.
    இப்படியே ஆக, இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.