Header Ads



சூப்பர் ஓவரில், இங்கிலாந்து உலகச் சம்பியனாகியது


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (14) லாட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்றது.

இதில் சூப்பர் ஓவரில், இங்கிலாந்து உலகச் சம்பியனாகியது.

No comments

Powered by Blogger.