Header Ads



சவுதி அரேபியாவுக்கு, இலங்கையரை எவரையும் அனுப்பமாட்டேன் . பீத்துகிறார் நவீன்

தான் சிங்கள பௌத்தர்களுக்காக போராடும் பலமிக்க அமைச்சர் என்றும் எனினும் ஏனைய சகோதர இனத்தவர்களை காலால் மிதிக்கும் முயற்சி தன்னிடம் இல்லை என்றும் பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறினார். 

சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

முகத்தை மூடும் ஹிஜாப் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டுக்கு வந்தது என்றும், முஸ்லிம் அடிப்படைவாதமும் சவுதியில் இருந்தே இலங்கைக்கு வருவதாகவும் அவர் கூறினார். 

சவுதி அரேபியா குறித்து முதலில் பேசுவதே நான்தான் என்றும், கடுமையான தீர்மானம் எடுப்பதற்கும் விருப்பம் உள்ளது. 

எனக்கு அந்தக் கதிரையில் அமருவதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் சவுதி அரேபியாவுக்கு ஒரு இலங்கையரையும் அனுப்பமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

6 comments:

  1. தேர்தல் நெருங்க நெருங்க வீரப் பேச்செல்லாம் பொங்கி வழியுது.

    ReplyDelete
  2. அறிவுக் கொழுந்து! தாங்கள் அக் கதிரையில் இருந்தால் இந் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது..

    ReplyDelete
  3. இந்த இனத்துவேசியான அமைச்சரின் தந்தையும் கடைசி காலத்தில்பேசியது இனவாதமும். முஸ்லிம்களைப் பகிரங்கமாகப் புறக்கணித்த தும் தான். அதன் விளைவை அவர் அனுபவித்தார். இந்த துவேசியின் அழிவின் ஆரம்பம் தான் இது, இனி சற்றுபொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  4. 😂😂😂 பிச்ச

    ReplyDelete
  5. இவ்வளவு பேசும் நாய்கள் எதற்கு சவூதி பிச்சையாக கொடுக்கும் பிச்சைகளை வாங்குகிறீர்கள்? முதலில் அதை எடுக்க மாட்டோம் என்று சொல்லுங்கடா பிச்சைக்கார நாய்களே

    ReplyDelete

Powered by Blogger.