July 06, 2019

சவுதி அரேபியாவில் செக்ஸ் ஆட்டம் -- மகிழ்ச்சிக் கடலில் மனோ கனேசன்

(Mano Ganesan இனுடைய பேஸ்புக்கிலிருந்து)


இதோ, சவுதி அராபியாவின் செங்கடல் நகரின் (Red Sea city) கிங் அப்துல்லா அரங்கில், ஜூலை 18ம் திகதி, நடைபெறவுள்ள ஜெட்டா உலக விழாவில் (Jeddah World Fest), தன் உடலை ஆட்டி, காட்டி, ஆடும், பாடும் அனகொன்டா என்ற செல்லப்பெயர் கொண்ட உலகப்பிரசித்தி பெற்ற பெண் ரெபர் பாடகி நிகி மினாஜ் ((female rapper Nicki Minaj) பாடி ஆட போகிறார். சமீப காலமாக, திடீரென சிலிர்த்து எழுந்துள்ள, சவுதி அராபியா, Mariah Carey, Enrique Iglesias, the Black Eyed Peas, Sean Paul, David Guetta, Tiesto ஆகிய பாடற்குழுக்களை அழைத்து நாட்டை உலுக்கி, குலுக்கி வருவதன் தொடர்ச்சியாம், இதுவும்!

அமைச்சர் மனோவின் இந்தப் பதிவுக்கு, முஸ்லிம் சகோதரர்கள் அதிரடி பின்னூட்டங்களை பதிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

15 கருத்துரைகள்:

😎😎😎Manoganesan live longer

இங்குள்ள முஸ்லிம்கள் சவுதி கலாச்சாரத்தை அப்படியே காப்பி அடிப்பதால், விரைவில் இங்கும் இவைகளை கொண்டுவரப்போகிறார்கள்

என்ன பிரச்சினை மனோவுக்கு.அவர்கள் பணத்தை கொடுத்து வெளி நாட்ட்டில் இருந்து உலகப் புகழ் பெற்ற பாடகர்களை அழைத்து வந்து பாடவைப்பதால்,ஏன் மனோவுக்கு பொறாமை.முடிந்தால் அந்த பாடகிகலை அழைத்து வந்து “புவக்பிட்டியில்” ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தலாம் யார் தடுக்க போகிறார்.

So what is the issue? If Saudis want to dance let them dance. We are not following Saudis but Qur'an and Sunnah.

Non of our Business....

சோத்து பார்சல் ajan நீர் உன்மையாக எந்த மதம்

Jaffanamuslim இணையதளம் இது போன்ற போடோக்களை பிரசுரித்தது ஏன் பாவத்தை வீணாக சம்பாதிக்கிறது..
அப்பெண்னை பார்க்கும் ஒவ்வொருவரின் பாவத்திலும் நீங்களும் கூட்டாகுவீர்கள்.
Pls remove like this photo ��������

@Rizard, வெகுவிரைவில், இப்படி danceகள் காத்தான்குடியிலும் வைப்பீங்க போல

Saudi Arabia is following American culture. We are eorryiwo about the current situation

வெறுக்கத்தக்க புகைப்படம் இது. ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகமாக செயற்படுங்கள், பாவத்தில் பங்காளியாகாதீர்கள்,

Please remove this photo

கிரிஸ்த்தவ மற்றும் மற்றைய சமூகங்களில் இது போன்ற கழியாட்டங்களும் நிர்வாண ஆட்டங்களும் சர்வ சாதாரணம். அவற்றை யாரும் கண்டு கொள்வதும் இல்லை.
ஆனால் இஸ்லாமியர்களில் அல்லது இஸ்லாமிய நாடுகளில் இவை போன்ற அசிங்க ங்கள் நடைபெறும் போது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியும் ஒரு புது விடயமாகவும் உள்ளது.
இதற்கான காரணம் இஸ்லாம் மதமே. இஸ்லாம் மார்க்கம் எப்போதும் அசிங்கத்தை வெறுத்து ஒதுக்கிவிடுமாறே போதிக்கிறது.
இஸ்லாமியர்கள் இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவது இஸ்லாத்தில் உள்ள குறையல்ல.
மாறாக அந்த மக்களிடம் உள்ள குறையும் மதத்தில் இருந்து அவர்கள் தூரமாகுவதையுமே இது காட்டுகிறது. இதற்கு யாரும் மகிழ்ச்சி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம் மதம் எப்போதும் தூய்மையானதே.

எமது உயிரிழும் மேலான நபியவர்கள் கூறியது எவ்வாறு பொய்யாக முடியும்? நபியவர்கள் கூறினார்கள், மறுமை நாள் சமீபிக்கும் போது எனது சமூகத்தில் குழப்பங்களும் பாவச்செயல்களும் "நஜ்த்" (Najd) தேசத்தில் இருந்தே உருவாகும் என்று மொழிந்தார்கள். அன்று நஜ்த் தேசம் என்றழைக்கப்பட்டது இன்றைய ரியாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெறும் பகுதிகளையும் அடக்கும்.
ஆகவே இது போன்ற வெறுக்கத்தக்க நிகழ்வுகள் அங்கு நடப்பதையிட்டு நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவற்றை நபியவர்கள் முன்கூட்டியே அறிவிப்பு செய்து விட்டார்கள்.

@Ajan றிசாட் சொன்னதில் என்ன தவறுண்டு? புவக்பிட்டிய தோட்டக்காட்டான் கல்வி கற்க இப்படியான ஆசிரியைகளை தானே கேட்டான்?

அதுசரி சவூதியில் என்ன நடந்தாலும் எனக்கென்னடா முட்டாள்களா.அந்த நாட்டவர் என்ன முஸ்லிம்களின் தலைவர்களா.

Post a comment