Header Ads



படுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை


எதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம், கண்டி நகரில் வாகன நெரிசலும் குறைவாக இருந்ததாக தகவல்!

அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்து, மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்!

Inamullah Masihudeen

2

10 comments:

  1. Better avoid such a foolish news.

    ReplyDelete
  2. மிகப் பெரும் தோல்வி.லச்சக் கனக்கானோருக்கு கனவு கண்ட போது ஒரு ஆயிரம் பேர் வரைதான் கூடியிருக்கிரார்கல்.அதிலும் கால்வாசி பேர் துறவிகள் மிகுதி அரை வாசி பேர் பனம் கொடுக்கப்பட்டு அழைத்துவரப்பட்டவர்கல்.எனவே சிங்கள மக்களில் 99.5% மானோர் இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்து கொண்டு விட்டனர்.இவ்வாறு மக்கள் இந்த இனவாதிகலை ஒதுக்கி விரட்டினால்தான் இந்த நாடு ஆசியாவின் அதிசயமாக மாறும்.

    ReplyDelete
  3. பெரும்பான்மை சிங்கள மக்கள் இவரைகளை கொஞ்சம் கூட கணக்கெடுப்பதில்லை.இவர்களுக்கு கடைசியில் சூரியனை பார்த்து நாய் குழைத்த கதை தான்.

    ReplyDelete
  4. Facebook வீரர்கள் எங்கே?

    ReplyDelete
  5. பெரும்பாண்மை மக்களில் மிகப்பெரும்பாண்மையினர் இனவாதத்தை விரும்பவில்லை என்பது தெளிவு. அவர்கள் எதிர்பார்ப்பது நிம்மதியான நிலைமையை. இனவாத்ததுக்கு துணைபோவதை விரும்பாத மக்களே இந்நாட்டில் பெருமளவில் இருக்கின்றார்கள் என்பதே உண்மை..!

    ReplyDelete
  6. பௌத்த, கிறித்தவ மற்றும் எமது இந்து சகோதரர்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். அவர்களுல் விகிதாசாரத்திற்கு மேற்பட்டவர்கள் உயர் குணம் மற்றும் உயரிய பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். சிறப்புமிக்க பாடசாலைகளில் உயரிய ஒழுக்கநெறியுடைய ஆசிரியர்களினால் சீரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். விகிதாசாரத்திற்கும் குறைவுபட்ட போக்கிரிகள் வாழத் தெரியாதவர்கள் பொம்மைகள்போல் சாவிக்கு ஆடுவபர்களின் ஆட்டம் எங்கும் வெகு காலம் நீடிப்பது இல்லை. “மங்கள” வைப் போன்றவர்கள் இலட்சக்கணக்கானோர் எம்மத்தியில் என்றும் இருப்பர். குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றும் நாம் மன்தர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும்.

    ReplyDelete
  7. They can't cheat Sinhala majority people anymore! nowadays people are not like in 1956 or 1983. Now they are in digital world with wider knowledge and experience. we really appreciate and join together to develop our mother land in every corner...

    ReplyDelete
  8. சிங்கள மக்கள் நல்லவர்கள். இந்த காவிகள்தான் இவர்களை வழி கெடுப்பவர்கள்.

    ReplyDelete
  9. Sinhala Buddhists don't trust Gnanasara . But part of
    Sinhala Buddhist majority is with Mahinda and he has
    the key to racism ! Gnanasara failed because people
    knew it was My3 game plan ! My3 doesn't have
    any public support .

    ReplyDelete

Powered by Blogger.