Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


யாழ்.மாநகரசபையினால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறுகோாி முஸ்லிம் மக்கள் இன்று -09- காலை கவனயீா்ப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனா். 

5G தொழிநுட்பத்துடன் கூடிய Smart Pols கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் இன்று காலை 9ணிக்கு ஐந்துசந்தி பகுதியில் கூடிய முஸ்லிம் மக்கள், 

“உயிா்கொல்லி” கம்பங்கள் வேண்டாம் எனகோாி கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கருத்து தொிவிக்கையில், 

மின் விளக்குகளை பொருத்துவதற்காகவே கம்பங்களை நாட்டுவதாக பொய்கூறிய யாழ்.மாநகரசபை கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுவதாக குற்றஞ்சாட்டியதுடன், 

மக்களை கொல்லும் உயிா்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை. அதனை அகற்றுங்கள் எனக்கோாியதுடன், மாநகர சபைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 




3 comments:

  1. ரஜனியின் 2.0 படத்தின் கதையை நம்பிவிட்டார்கள் போலும்

    ReplyDelete
  2. 5G not arms for health that was someone wrong news given.We living here in Europe but here everyone 5g networks building.

    ReplyDelete
  3. 5G இன்னும் சீனா அமரிக்காவுக்கே வரவில்லையே. இது யார்கிழப்பிவிட்ட புரளி?

    ReplyDelete

Powered by Blogger.