Header Ads



எதிர்காலத்தில் சிங்கள இனத்தவர்களுக்கு, காணி உரிமை கிடைக்கப்பெறாது - விஜேதாஸ

காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் மூலமாக எதிர்காலத்தில் சிங்கள இனத்தவர்களுக்கு இலங்கையில் காணி உரிமை கிடைக்கப்பெறாது என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

டீ.எஸ் சேனநாயக்க இன்று உயிரோடு இருந்திருந்தால் கட்சியின் நிலமையை கண்டு கவலையடைந்திருப்பார் எனவம் அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்களின் ஊடாக கிடைக்கும் டொலர் கிடைக்கவில்லை எனின் பிரதமரினால் குண்டு துளைக்காத கார்களில் செல்ல முடியாது எனவம் அவர் தெரிவித்துள்ளார். 

குண்டு துளைக்காத கார்களில் சென்றால் தப்பிக்க முடியாது எனவும் முடிந்தால் மின்னல் துளைக்காத காரை தேடுமாறும் அவர் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் இப்போதாவது ஜாபகத்துக்கு வந்தது. நல்ல விடயம்.நீங்கள் இதை உங்கள் சக தோழர்கலுக்கும் சொல்லுங்கல்.ஏனெனில் அறபு நாடுகள் எமக்கு தேவையில்லை என வீர வசனம் பேசாமல் முடிந்தால் அவர்களுக்கு அறபு நாடுகளின் தூதுவர்ககலினை வெளியேற்றி காட்ட சொல்லுங்கல் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. Ranil Wickremasinghe is "TOTAL BETRAYAL". Sri Lankans who love their "Maathruboomiya" cannot forget the betrayal he did on February 22nd., 2002 when he signed a so-called "peace truce" with Prabakaran, the LTTE leader with the conaivance of Norway, behind the back of then President Chandrika Bandaranaike Kumaratunge. She accused Wick-remesinghe of violating the Constitution for having shown her the deed a day after the LTTE chief had signed it. Sri Lankan Muslims should realize how this so-called peace treaty sidelined the Muslims, especially in the North and Eastern provinces and how much we suffered as a result of Ranil signing this. Now Ranil is doing similar international treaties behind the back of President Maithripala Sirisena too. The people should decide what they want at the next Presidential and General Elections - "The Country or Ranil/UNP".
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.