July 26, 2019

பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு, சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை


முஸ்லிம் திருமண சட்டத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் பெண் ஆர்வாலளர்கள் சிலர் கொழும்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார். 

40 வருடங்களாக முஸ்லிம் திருமண சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என பேசப்பட்டாலும் எதாவது ஒரு காரணத்தினால் அது தடைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை எனவும் மனிதர்களினால் அவை பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பெண்களை துன்புறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

9 கருத்துரைகள்:

"THE MUSLIM VOICE FULLY ENDORSES WHAT FORMER MINISTER FERIAL ASHRAFF IS PROPAGATING REGARDINGTHE "MUSLIM MARRIAGE AND DIVORCE ACT (MMDA)". “The Muslim Voice” is happy that the Muslims and Muslim politicians are thinking “PROACTIVELY”. “The Muslim Voice” is only trying to kindle the “aspirations and ispirations” of the Muslim community concerning this ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new “honest and dignified culture” within in the Sri Lanka Muslim Community. Not only the changes in the MMDA that meets the consensus of the general Muslim community in Sri Lanka, within the religion of Islam, "CHANGES" in the ACJU is also an URGENT need today, and the ACJU has to be asked to keep away from "POLITICS". THE ACJU MINGLING IN DIRTY POLITICS, IS FORCING ADVICE ON PM RANIL WICKREMESINGHE THESE DAYS TO WITHDRAW THE MMDA AMENDED LAWS WHICH HAD BEEN BROUGHT TO AN ACCEPTABLE "CLOSE" BY THE CONCERNED MUSLIMS AND LEGAL EXPETRTS ON SHARIAH LAW. The ACJU has to "STOP" this nonsense once and for all. Let the ACJU put it's house in oeder from now, Insha Allah.
The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. MAHINDA RAJAPAKSA SHOULD KNOW WHAT HAPPENED TO THIS BLOCK OF LAND, WHETHER IT WAS SOLD OR NOT OR WHAT HAPPENED TO THE MONEY IF IT WAS SOLD?
The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk powder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. THE ACJU IS NOW TRYING TO FORCE ADVICE ON RANIL WICKREMESINGHE ON THE STALL THE CHANGES THAT HAS BEEN AMICABALLY
The Muslims in Sri Lanka should ask for a Presidential Commission to probe the activities of the ACJU, The ACJU Halal Accreditation Council (Guarantee) Limited and the wealth amazed by the leadership of the ACJU. IF THIS WILL NOT HAPPEN NOW, AT LEAST ONE MEMBER OF THE MUSLIM COMMUNITY IN SRI LANKA WILL MOVE BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH IN THIS MATTER ACCORDING TO THE LAW OF THE COUNTRY WHEN THE TIME COMES, Insha Allah.
Noor Nizam – Convener “The Muslim Voice”.

Good Madam, we all should prorest to get our freedom from useless Islamic ideolgy

pora pokkula idda irup[padum kastam thaan aduwum thewai illa endra kaalam varum pola. karuthu solloum iwar enda alavu maarka stta thittangalai padithirupparo....?

All have become religious scholars and muftis ...religious injunctions cannot be altered for any reason...we are human and our knowledge and wisdom is limited...brainless people on earth is these politicians...

Please you should follow the Ashraff ideology!

She does know anything about Islam. Just ignore what she is saying.

பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்த சட்டமும் இறைவனால் படைக்கப்படவில்லை என்பது ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கும் தெரியும். ஆர்வலர்கள் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் அலைந்து திரிவது தான் இஸ்லாமியர்களுக்கு வெட்கக்கேடாக இருக்கின்றது.

அன்னியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக உங்களைப்போன்ற கௌரவமான பாத்திரத்திலுள்ள கைம்பெண்கள் குத்துக் கதை பேசித்திரிவதை பாக்கும் போது கவலையாக இருக்கின்றது.

இதை இத்தோடாவது நீங்கள் நிறுத்திக் கொண்டால் மறைந்த தலைவர் உங்கள் கணவருக்கு நீங்கள் செய்யும் உயர்ந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

yes mam.. your correct ..islam is solution for humanity .

thanks

எத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்ட நீங்கள் ஆணாதிக்கத்திற்கு மசியாது முன்னோக்கிச் செல்ல வாழ்த்துகிறேன்.

Post a comment